ஐக்யூப் ST எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்த டிவிஎஸ்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வரும் காலாண்டின் துவக்க வாரத்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக டிவிஎஸ் சிஇஓ உறுதிப்படுத்தியுள்ளார்....