தமிழ்நாட்டில் ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் QC1 எலெக்ட்ரிக் விற்பனைக்கு எப்பொழுது வரும்..!
இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் மற்றும் க்யூசி1 என இரண்டு ஸ்கூட்டர் விலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இரண்டு மாடல்களும் வெவ்வேறு...