பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்
சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன்...




