3000 டட்சன் ரெடி-கோ கார்கள் 23 நாட்களில் விற்பனை
நிசான் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் டட்சன் பிராண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த டட்சன் ரெடி-கோ கார் கடந்த 23 நாட்களில் 3000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனைக்கு...