Skip to content
Suzuki hayabusa 25th anniversary edition

₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

இந்தியாவில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் சிறப்பு எடிசன் ஹயபுஸா மாடலான 25வது ஆண்டு விழா பதிப்பை ரூ.17.70 லட்சம் விலையில் வெளியிட்டு இருக்கின்றது. சர்வதேச அளவில்… ₹ 17.70 லட்சத்தில் சுசூகி ஹயபுஸா 25வது ஆண்டு விழா பதிப்பு வெளியானது

ஃபோர்டு எவரெஸ்ட்

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் எஸ்யூவி உட்பட C-வகை எஸ்யூவி மற்றும் எம்பிவி என இரு மாடல்களுக்கான டிசைன் காப்புரிமை பெற்றுள்ளதால் 2025… இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

Toyota Innova Hycross

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் GX (O) விற்பனைக்கு வந்தது

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் GX (O) வேரியண்டில் 8 இருக்கை உள்ள வகை ரூ.20.99 லட்சம் மற்றும் 7 இருக்கை உள்ள வகை… டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் GX (O) விற்பனைக்கு வந்தது

ola s1x e scooter price

கம்மி விலையில் வந்த 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

ஓலா எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள 2kwh வேரியண்ட் ரூ.69,999,… கம்மி விலையில் வந்த 2024 ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

2024 மாருதி ஸ்விஃப்ட் கார்

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அறிமுக விபரம் வெளியானது

இந்திய சந்தையில் வரும் மே 9 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சர்வதேச அளவில்… புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் அறிமுக விபரம் வெளியானது

MG Hector Blackstorm Edition

₹ 21.25 லட்சம் ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விற்பனைக்கு வந்தது

எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.21.25 லட்சம் முதல் ரூ.22.76 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ஆஸ்டர், குளோஸ்டெர்… ₹ 21.25 லட்சம் ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விற்பனைக்கு வந்தது