MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் கார் ரூ.3.89 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூராகேன் காரின் மேற்கூரை இல்லாத மாடலான ஸ்பைடர் காரின் உச்சவேகம் மணிக்கு 324கிமீ ஆகும்....

ஃபோக்ஸ்வேகன் அமியோ முன்பதிவு மே 12 , 2016

போலோ காரினை அடிப்படையாக கொண்ட ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கார் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது.  அமியோ கார் 17 இடங்களில் வருகின்ற மே 12,2016...

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.8.75 லட்சம் விலையில் ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 இருக்கைளை கொண்ட முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக...

புதிய டொயோட்டா எட்டியோஸ் சோதனை ஓட்டம்

மேம்படுத்ததப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நிலையில் எட்டியோஸ் சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் வெளியாகியுள்ளது. 2010 ஆம்...

பிஎம்டபிள்யூ G310R பைக் சோதனை ஓட்டம்

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகியுள்ள பிஎம்டபிள்யூ G310R பைக் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் உள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. BMW G 310 R 2016 டெல்லி...

க்விட் வெற்றி 4வது இடத்துக்கு முன்னேறிய ரெனோ

ரெனோ இந்திய நிறுவனம் க்விட் காரின் அறிமுகத்திற்கு பின்னர் மாபெரும் வளர்ச்சியாக ஒட்டுமொத்த சந்தையில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஹோண்டா நிறுவனம் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த...

Page 1056 of 1363 1 … 1,055 1,056 1,057 … 1,363

[ruby_related total=5 layout=1]