MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

Mahindra BE 6 Batman Edition

மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ரூ.27.79 லட்சத்தில் வெளியானது

300 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ஆனது Pack Three வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளுடன் பேட்மேன் கதாநாயகனால் ஈர்க்கப்பட்ட வசதிகளுடன்...

2025 Yamaha Fascino s 125 hybrid

ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

புதிய 2025 யமஹா ஃபேசினோ 125 மைல்டு ஹைபிரிடில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உட்பட புதிய மேட் கிரே நிறத்துடன் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டரின் ஆரம்ப...

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

Battery-as-a-Service (BaaS) திட்டத்தின் மூலம் ஏதெர் எனர்ஜியின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ,75,999 மற்றும் 450 வரிசையின் ஆரம்ப விலை ரூ.84,341 ஆக நிர்ணயம்...

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

பிரசத்தி பெற்ற யமஹா நிறுவனத்தின் ஸ்டீரிட் ஃபைட்டர் MT-15 V2 மாடலுக்கு சவாலாக வந்துள்ள புதிய 160 டியூக் பைக்கின் எஞ்சின், பவர் உட்பட அனைத்து முக்கிய...

என்டார்க் 150 டீசர்

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற என்டார்க் 125 தொடர்ந்து பிரீமியம் வசதிகளுடன் கூடுதல் பவர் வெளிப்படுத்தும் 150cc அல்லது 160cc பெற்ற என்டார்க் 150 விற்பனைக்கு செப்டம்பர்...

Page 11 of 1344 1 10 11 12 1,344