பஜாஜ் ஆட்டோ நிறுவன சேட்டக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 127 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்று ரூ.99,920 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2903 மாடலுக்கு மாற்றாக வந்துள்ள புதிய சேட்டக் 3001 ஸ்கூட்டரில் உள்ள 750W சார்ஜரை கொண்டு 0-80% சார்ஜிங் ஏறுவதற்கு 3 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவன அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கின்ற 35 சீரிஸ் மாடலில் இருந்த பெறப்பட்ட சேஸிஸ் உட்பட பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய 3001 மாடலிலும் பேட்டரி ஆனது ஃபுளோர் போர்டின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதால், பூட்ஸ்பேஸ் மிக சிறப்பான முறையில் 35 லிட்டர் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்நிறுவனம் மோட்டார் வகை, பவர், டார்க் மற்றும் அதிகபட்ச வேகம் உள்ளிட்ட தகவல்கள் மற்ற நுட்பவிபரங்களை தெளிவுப்படுத்தவில்லை. இந்த விபரங்கள் அனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்…
Author: MR.Durai
வழக்கமான மாடலில் இருந்து கூடுதலான பாடி கிராபிக்ஸ், ஆக்செரீஸ் உடன் ரூ.21,000 வரை விலை உயர்த்தப்பட்டு சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசனின் விலை ரூ.9.57 லட்சம் முதல் ரூ. 10.36 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சி3 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரங்கள் பின் வருமாறு;- வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களிலும் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. பாடி ஸ்டிக்கரிங் ஆனது பானெட், ரூஃப் மற்றும் பக்கவாட்டு கதவுகளில் உள்ளது. இன்டீரியரில் ஆம்பியன்ட் லைட்டிங், ஸ்போர்ட்டிவான பெடல் இருக்கை கவரில் ஸ்போர்ட் பேட்ஜிங், தரை விரிப்புகள் கூடுதலாக டெக் ஆப்ஷனல் கிட் ரூ.15,000 கட்டணத்தில் வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டேஸ்கேமரா வசதியும் உள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக…
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் குறைந்த விலை மற்றும் குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்ற VX2 ஸ்கூட்டர் விற்பனைக்கு ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதால் தொடர்ச்சியாக EVOOTER என்ற பெயரில் டீசர் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே, நமது தளத்தில் விடா VX2 ஸ்கூட்டரின் புகைப்படங்களை நாம் முதன்முறையாக பகிர்ந்த நிலையில், இந்த மாடல் 2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட விடா ஜீ அடிப்படையிலான உற்பத்தி நிலை மாடலை விஎக்ஸ்2 வரிசையில் VX2 Pro VX2, Plus, மற்றும் VX2 Go என மூன்று மாடல்கள் வரக்கூடும். ஏற்கனவே, சந்தையில் உள்ள வி2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை பகிர்ந்த் கொள்ள உள்ள விஎக்ஸ் 2 மாடல் 2.2Kwh, 3.44Kwh, மற்றும் 3.94kwh என மூன்று விதமான பேட்டரியுடன் கூடுதலாக 4.44kwh பேட்டரியும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்…
2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவிருக்கும் ஃபிளையிங் ஃபிளே C6 மற்றும் ஸ்கிராம்ப்ளர் ரக S6 என இரண்டும் லடாக்கில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற புகைப்படங்கள் வெளியானது. ராயல் என்ஃபீல்டு நிறுவன ஃபிளையிங் ஃபிளே எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் வரவுள்ள கிளாசிக் ரக சி6 மாடல் மிக நேர்த்தியான வகையில் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) பெற்றதாக அமைந்துள்ளது. வட்ட வடிவ எல்இடி லைட்டிங் உட்பட பெரும்பாலான கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஸ்னாப்டிராக்ன் மூலம் ஓஎஸ் வழங்கப்பட்டு புளூடூத் வழியாக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் டச்ஸ்கிரீன் TFT கிளஸ்ட்டர் உடன் இணைக்க முடியும். ஃபிளையிங் ஃபிளே C6 மாடலில் டிராக்ஷன் கட்டுப்பாட்டு உடன் கார்னரிங் ஏபிஎஸ் வசதியையும் கொண்டிருக்கும். C6 மாடலின் அடிப்படையிலான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக S6 முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் ஸ்போக்டூ வீல், செயின் டிரைவ், TFT கிளஸ்டர் உடன்…
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹிமாலயன் 750 அட்வென்ச்சர் மற்றும் எலக்ட்ரிக் HIM-E என இரண்டையும் லடாக்கில் சாலை சோதனை செய்து வரும் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வழக்கமான பாரம்பரிய ராயல் என்ஃபீல்டின் டிசைன் வடிவத்தை பின்பற்றிய வட்ட வடிவ எல்இடி விளக்குடன் சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல், அனேகமாக புதிய 750சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, 650சிசி எஞ்சின் பரிவில் ரெட்ரோ மாடல்கள் கிடைக்கின்ற நிலையில், கூடுதலாக வரவுள்ள புதிய மாடல் சக்திவாய்ந்த 750சிசி எஞ்சினை பெற்று அதிகபட்சமாக 55hp வரை பவர் வெளிப்படுத்தலாம். முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று இரட்டை டிஸ்க் பிரேக் கொண்டு பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் மோடுகளை பெற்றிருக்கலாம். உயரமான விண்ட்ஸ்கீரினுடன் மேல் நோக்கி கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்ஹாஸ்ட் அமைந்துள்ளது. தற்பொழுது சந்தையில் உள்ள மாடலின் TFT…
பிரசத்தி பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் மாடலின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 TVS Jupiter 125 125cc சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட கூடுதலான பூட் ஸ்பேஸ் பெற்றதாகவும், சிறப்பான டிசைனை பெற்றுள்ள ஜூபிடர் 125 மாடலில் 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 8.04bhp பவர், 8.44hp (with assist) மற்றும் 11.1Nm @ 5000rpm (with Assist) 10.5 Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக iGO Assist நுட்பத்தை பெற்றிருப்பதனால் சிறப்பான முறையில் எரிபொருள் சிக்கனத்தை கொண்டுள்ளது. மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜி மூலம் பவர்ஃபுல்லான பேட்டரி கொடுக்கப்பட்டு இண்டெகரேட்டட் ஸ்டார்டிங் ஜெனரேட்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது. டிரம் அலாய், டிஸ்க்,…