MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 பைக்குகளில் விவரத்தினை கானலாம். ஸ்கூட்டர் சந்தை தொடர்ந்து அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது.ஆக்டிவாகடந்த சில மாதங்களாகவே...

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விரைவில்

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் வரும் நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் அப்பாச்சி 200சிசி பைக் டார்க்ன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது.டிவிஎஸ்...

மாருதி பலேனோ கார் முழுவிபரம்

மாருதி சுசூகி பலேனோ கார் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. மாருதி பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்த உள்ளனர்.மாருதி சுசூகி பலேனோ கார்லிக்யூடு ஃப்ளோ...

நிசான் கிரிப்ஸ் கிராஸ்ஓவர் கான்செப்ட் அறிமுகம்

நிசான் கிரிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிராஸ்ஓவர் ரக பெர்ஃபாமென்ஸ் கான்செப்ட் மாடல் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. நிசான் கிரிப்ஸ் காம்பேக்ட் ரக கிராஸ்ஓவர் மாடலாக விளங்கும்.நிசான் கிரிப்ஸ்ஸ்போர்ட்ஸ் காரான...

டுகாட்டி மான்ஸ்டர் 1200R அறிமுகம்

டுகாட்டி மான்ஸ்டர் 1200R நேக்டு பைக் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 1200S மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாடலாக டுகாட்டி மான்ஸ்டர் 1200R விளங்குகின்றது.மான்ஸ்டர் 1200R  பைக்கில்...

ஹூண்டாய் N பெர்ஃபாமென்ஸ் பிராண்டு அறிமுகம்

ஹூண்டாய் என் என்ற பெயரில் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக பிராண்டை பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில்  ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் என் பிராண்டில் ஐ20 WRC  ராலி கார்...

Page 1157 of 1363 1 1,156 1,157 1,158 1,363

[ruby_related total=5 layout=1]