டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 ஃபேஸ்லிஃப்டில் தோற்றம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.டொயோட்டா லேண்ட்...