டொயோட்டா லெக்சஸ் பிராண்டு இந்தியா வருகை
டொயோட்டா நிறுவனத்தின் பிரிமியம் பிராண்டான லெக்சஸ் மாடலை இந்தியாவில் இந்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. லெக்சஸ் பிராண்டு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய கார்களை… டொயோட்டா லெக்சஸ் பிராண்டு இந்தியா வருகை