MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

யமஹா கார் தயாரிக்க திட்டம்

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. நகரங்களில் பயன்படுத்துவதற்க்காக சிறிய ரக காரினை யமஹா தயாரிக்க உள்ளனர்.Yamaha Motiv car conceptநடுத்தர மக்களினை கருத்தில்கொண்டு 2...

புதிய மெக்லாரன் 675எல்டி கார் அறிமுகம்

மெக்லாரன் 675எல்டி மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் காராகும். வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ள நிலையில் புதிய மெக்லாரன் 675எல்டி காரின் விவரங்கள்...

டாடா போல்ட் காரின் ஸ்போர்டிவ் பெர்ஃபார்மென்ஸ் மாடல்

டாடா போல்ட் காரில் ஸ்போர்டிவ் பெர்ஃபார்மென்ஸ் மாடலை வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.போல்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான்...

யமஹா ஆர்15 2.0 பைக் இரண்டு புதிய கலர்களில்

இரண்டு புதிய கலர்களில் யமஹா ஆர்15 2.0 வெர்ஷன் பைக்கினை விற்பனைக்கு யமஹா அறிமுகம் செய்துள்ளது. ஒய்இசட்எப் ஆர்15 ஜிபி நீளம் மற்றும் சியான் வண்ணங்களில் கிடைக்கும்.Yamaha...

புதிய ஆடி ஆர்8 சூப்பர் கார் அறிமுகம்

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்8 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் விவரங்கள் மற்றும் படங்களை ஆடி கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.புதிய...

2015 ரெனோ பல்ஸ் விற்பனைக்கு வந்தது

புதிய ரெனோ பல்ஸ் காரில் பல புதிய வசதிகளை இணைத்து ரூ.5.03 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பல்ஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட...

Page 1199 of 1331 1 1,198 1,199 1,200 1,331