MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக விளங்கும் சாங்யாங் டிவோலி காம்பெக்ட் எஸ்யூவி கார் தென்கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டிவோலி கார் நேரடியான மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வராது.மஹிந்திராவின்...

ஃபெராரி கார்களுக்கு 2 புதிய டீலர்கள்

இந்தியாவில் ஃபெராரி கார்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் சேவையை வழங்கும் வகையில் அதிகார்ப்பூர்வமான 2 டீலர்களை அமைக்க ஃப்யட் குழுமம் நியமித்துள்ளதுசிரியன்ஸ் குழுமத்தால் இந்தியாவில் இறக்குமதி செய்து...

ரேஞ்ச்ரோவர் எவோக் கேப்ரியோ உற்பத்திக்கு தயார்

லேண்ட்ரோவர் கார் நிறுவனத்தின் புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் கேப்ரியோ எஸ்யூவி கார் மாடலை உற்பத்திக்கு விரைவில் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக ஜேஎல்ஆர் தகவல் வெளியிட்டுள்ளது.எஸ்யூவி வடிவில்...

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்4 ப்ளஸ் வேரியண்ட்

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய எஸ்4+ வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.ஸ்கார்பியோ எஸ்4+ மாடலில் ஏபிஎஸ், இபிடி, இரண்டு காற்றுப்பைகள், இருக்கை...

டொயோட்டா ப்யூவல் செல் கார் தொழில்நுட்பம் இலவசம்

டொயோட்டா கார்  நிறுவனம் ப்யூவல் செல் கார் தொழில்நுட்பத்தினை காப்புரிமைகளை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இலவசமாக தந்துள்ளது.ப்யூவல் செல் நுட்பம்ப்யூவல் செல்...

Page 1209 of 1330 1 1,208 1,209 1,210 1,330