2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார்களில் டாப் 10 கார்களை இந்த பகிர்வில் கானலாம். பல கார்கள் 2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன அவற்றில் மிகவும் சிறப்பான அதிகப்படியான வரவேற்பினை பெற்ற சிறந்த 10 கார்களை கானலாம்.1. ஹூண்டாய் எலைட் ஐ20சிறியரக கார் சந்தையில் நுழைந்த எலைட் ஐ20 கார் இந்தியளவில் அதிகப்படியான வரவேற்பினை பெற்ற காராகும். 2015ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதினை பெற்றுள்ளது.2. டாடா ஸெஸ்ட்டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்க்கு மீண்டும் சிறப்பான பாதையை அமைத்து கொடுத்துள்ளது ஸெஸ்ட் கார் மேலும் இந்தியாவின் முதல் ஆட்டோமெட்டிக் மெனுவல் டீசல் செடான் என்ற பெருமையை பெற்றுள்ளது.3. மஹிந்திரா ஸ்கார்பியோபுதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ இந்தியளவில் எதிர்பார்க்கப்பட்ட மிக விருப்பமான எஸ்யூவி காராகும். புதிய தோற்றத்தில் தனது முத்திரையை மேலும் வலுவாக்கியுள்ளது.4. ஹோண்டா சிட்டிஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் மாடல் மட்டுமே இருந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட…
Author: MR.Durai
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் செடான் கார்களை பற்றி இந்த பதிவில் கானலாம்.மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கிளாஸ்மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் என்டரி லெவல் சொகுசு செடான் காரான சிஎல்ஏ கார் மிகவும் சிறப்பான சொகுசு தன்மை கொண்ட காராகும். மிகவும் கவரக்கூடிய தோற்றத்தில் விளங்குகின்றது.வருகை; 2015 ஐனவரிவிலை; ரூ.25- 35 லட்சத்திற்க்குள்போட்டியாளர்கள்; ஆடி ஏ3பிஎம்டபிள்யூ 3 சிரீஸ்பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் என்டரி லெவல் சொகுசு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. மேம்படுத்தப்பட்ட காரில் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்டகட்டமைப்பு மாற்றப்பட்டிருக்கும் மேலும் என்ஜினில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளது.வருகை; 2015 இறுதியில்விலை; ரூ.35- 45 லட்சத்திற்க்குள்போட்டியாளர்கள்; ஆடி ஏ4 , வால்வோ எஸ்60, பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பஸாத்ஹோண்டா அக்கார்டுமீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய அக்கார்டு அதிகப்படியான இடவசதி நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகளை பெற்றிருக்கும். டீசல் மாடலும்…
வரும் புதிய வருடத்தில் விற்பனைக்கு வரவுள்ள பொதுவறை சீருந்துகளினை (ஹேட்ச்பேக் ) கானலாம். ஃபோக்ஸ்வேகன் பீட்டல்ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் மிகவும் சிறப்புகள் பெற்ற காரான பீட்டல் கார் வரும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.வருகை; 2015 தொடக்கம்விலை; ரூ 25- 30 லட்சத்திற்க்குள்போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபியட் அபார்த் 500ஃபியட் அபார்த் 500ஃபியட் கார் நிறுவனத்தின் அபார்த் மாடல் மிகவும் பாரம்பரியமான தோற்றத்தினை கொண்ட காராக விளங்கி வருகின்றது. 1.4 லிட்டர் ட்ரபோசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.வருகை; 2015 இறுதிவிலை; ரூ 24- 28 லட்சத்திற்க்குள்போட்டியாளர்கள்; பிஎம்டபிள்யூ மினி கூப்பர், ஃபோக்ஸ்வேகன் பீட்டல் ஹோண்டா ஜாஸ்மீண்டும் இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஜாஸ் டீசல் மாடலில் விற்பனைக்கு வரவுள்ளதால் மிகவும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வருகை; 2015 தொடக்கம்விலை; ரூ 6- 9 லட்சத்திற்க்குள்போட்டியாளர்கள்; போலோ, எலைட் ஐ20, ஸ்விஃப்ட்டாடா நானோ…
ஹூண்டாய் கார் நிறுவனம் வரும் வருடத்தின் இறுதியில் புதிய எம்பிவி காரினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட காராக இது விளங்கும் டொயோட்டா இன்னோவா காருக்கு நெருக்கடி தரக்கூடிய அளவுக்கு புதிய எம்பிவி வடிவமைக்கப்பட உள்ளதாம்.மிக நவீன நுட்பத்துடன் நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று இருக்கும் வகையில் உருவாக்க உள்ளனர். மேலும் பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி மேலும் உறுதியான கட்டுமானத்துடன் ஹூண்டாய் எம்பிவி விளங்கும்.தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள படங்களில் அழகிய முகப்பு விளக்குகள் சிறப்பான டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. இவற்றில் இருந்து உண்மையான மாடல் மாறுபட்டாலும் சிறப்பான தோற்றத்தினை பெறும்.வரும் 2015 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.Hyundai Confirms Multi-Purpose Vehicle in India.
நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டில் வெளிவந்துள்ள கோ பொதுவறை காரினை தொடர்ந்து கோ ப்ளஸ் எம்பிவி காரினை வரும் ஜனவரி 15 விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.டட்சன் கோ ப்ளஸ் டட்சன் கோ காரினை அடிப்படையாக கொண்ட கோ+ எம்பிவி காரினை உருவாக்கியுள்ளனர். 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள கோ ப்ளஸ் கார் 7 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய விலை மலிவான காராக விளங்கும்.சிறியரக கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சூசுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக டட்சன் பிராண்டில் நிசான் விலை குறைவான காரினை அறிமுகம் செய்தது.ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பினை பெறவில்லை என்பதே உண்மை..தோற்றம்;கோ காரினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கோ ப்ளஸ் எம்பிவி கோ காரின் முகப்பு தோற்றத்தினை பெற்றிருக்கின்றது. முகப்பில் உள்ள தேன்கூடு கிரில் மிகவும் நேர்த்தியாக உள்ளது. பக்கவாட்டில் உள்ள வளைவுகள் மற்றும் பின்புறத்தில் பாக்ஸ் டைப் போல உள்ளது. காரின் கூரை பின்புறத்தில் சரிவாக…
இந்தியாவில் எஸ்யூவி கார்களை தொடர்ந்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது எம்பிவி கார்களுக்கு வரும் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் களமிறங்கும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எம்பிவி கார்களை கானலாம்.டொயோட்டா இன்னோவாமேம்படுத்தப்பட்ட புதிய இன்னோவா வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலில் இருந்து முற்றிலும் முகப்பினை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இன்னோவா பல நவீன வசதிகளை கொண்டிருக்கும். என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது.வருகை; 2015 இறுதியில்விலை; ரூ.10- 17 லட்சத்தில்மாருதி சுஸூகி எர்டிகாமாருதியின் புதிய எர்டிகா முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் மற்றும் உட்டப்புற கட்டமைப்பில் மாறுதல்கள் பெற்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வருகை; 2015 மத்தியில்விலை; ரூ.6-9 லட்டசத்தில்போட்டியாளர்கள்; மொபிலியோ, லாட்ஜிரெனோ லாட்ஜிரெனோ லாட்ஜி எம்பிவி தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ளதால் மிக விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் சிறப்பான வசதிகள் கொண்ட எம்பிவாயாக இருக்கும்.வருகை; 2015…