Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 5 மாடல்களை மேம்படுத்தியும் 3 விதமான மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனையும் அறிமுகம் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா இன்டிகோ இசிஎஸ் காரின் முழு விபரங்களை கானலாம்.இன்டிகோ இசிஎஸ் டாக்ஸி சந்தையில் பெரும்பங்கு வகித்து வருகின்றது. தற்பொழுது மேம்படுத்தப்பட்ட இன்டிகோ இசிஎஸ்யில் உட்ப்புற கட்டமைப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தியுள்ளது.என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு காமன்ரெயில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும்.1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 65பிஎஸ் மற்றும் டார்க் 100என்எம் ஆகும்.பிஎஸ் 3 டீசல் என்ஜின் எல்எஸ் மற்றும் எல்எக்ஸ் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 135என்எம் ஆகும்.புதிய முகப்பு கிரில், சுமோக்டு முகப்புவிளக்குகள், ரீஸ்டைல்டு முன்புற பம்பர் மற்றும் பனி விளக்குள், புதிய…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வரும் ஜுன் 26 அன்று அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரும்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் பல விவரங்கள் முன்பே வெளிவந்துள்ளன. அவற்றை படிக்க கீழே சொடுக்கவும்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

Read More

ரெனோ ஸ்காலாவில் புதிய டீசல் பேஸ் வேரியண்ட்டை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய டீசல் ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.8.29 லட்சம் ஆகும்.ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் போன்ற வசதிகளும் உள்ளன.புதிய ஸ்காலா ஆர்எக்ஸ்இ வேரியண்ட் விலை ரூ. 8.29 லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

டாடா நானோ சிஎன்ஜி கார் நானோ இ-மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக குறைவான கார்பனை மட்டும் வெளிவிடும் காராக நானோ இ-மேக்ஸ் விளங்கும்.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும். சிஎன்ஜி ஒரு கிலோவிற்க்கு 36கிமீ மைலேஜ் தரும். மேலும் பெட்ரோலிலும் நானோ இ-மேக்ஸ் காரை இயக்க முடியும்.இ-மேக்ஸ் பெட்ரோல் மோடில் 38பிஎஸ் மற்றும் டார்க் 51என்எம் கிடைக்கும்.சிஎன்ஜி மோடில் 33பிஎஸ் மற்றும் டார்க் 45என்எம் ஆகும்.நானோ இ-மேக்ஸில் பெரிதான எந்த மாற்றங்களும் கிடையாது. இ-மேக்ஸ் பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.டிரைவர் இருக்கையின் அடியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. தீ அனைக்கும் கருவியை சென்ட்ரல் கன்சோலின் அடியில் பொருத்தியுள்ளனர்.

Read More

லம்போர்கினி பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி சிறப்பு பதிப்பாக லம்போ கல்லார்டோ காரை ரூ.3.06 கோடி விலையில் இந்தியாவின் தேசிய கொடியின் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவிற்க்கு 6 கார்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இவற்றில் ஒரு கார் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. மூன்று விதமான வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். அவை மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை என ஒவ்வொரு வண்ணத்திலும் இரண்டு கார்கள் இருக்கும்.லம்போர்கினி கல்லார்டோ காரில் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். லம்போர்கினி கல்லார்டோ காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 320 கிமீ ஆகும்.லம்போர்கினி கல்லார்டோ விலை ரூ.3.06 கோடியாகும்.

Read More

டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 5 மேம்படுத்தபட்ட கார்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 3 சிஎன்ஜி மாடல்களும் வெளிவந்துள்ளது. இவை அனைத்து மாடல்களும் அடுத்த மாதம் முதல் கிடைக்கும்.நானோ இன்டிகோ இசிஎஸ், இன்டிகா, சுமோ கோல்டு, சஃபாரி ஸ்ட்ராம், என 5 மாடல்களின் மேம்படுத்தப்பட்டவை விற்பனைக்கு வந்துள்ளது.மேலும் நானோ, இன்டிகோ, இன்டிகா என மூன்று மாடல்களிலும் சிஎன்ஜியில் வெளிவந்துள்ளது. 2013 டாடா நானோடாடா நானோ 2013 மாடலின் புதிய வசதிகள் கீலெஸ் என்ட்ரி, டிவின் குளோவ் பாக்ஸ், 4 ஸ்பீக்கர் ஆம்பிஸ்டீரீம் ஆடியோ அமைப்புடன் பூளுடூத் இனைப்பு, என பல வசதிகள் இனைக்கப்பட்டுள்ளது.டாடா சுமோ கோல்டுசுமோ கோல்டு எஸ்யூவி காரில் பூளூடூத், டூவல் ஏசி, யூஎஸ்பி தொடர்பு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்புளோரர்சஃபாரி ஸ்ட்ராம் காரை சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டபுள் டின் தொடுதிரை தகவல் அமைப்பு, நட்ஜ் கார்டு, டோர் வைசர்கள், எக்ஸ்ப்ளோரர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டிக்கெல்களுடன்…

Read More