Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

போர்ஷே கெமேன் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கெமேன் எஸ் காரின் விலை ரூ.93.99 லட்சம் ஆகும். மிகவும் இலகுவான ஸ்டைலான கேமேன் எஸ் கார் வலம் வரும்.மிக சக்தி வாய்ந்த 3.4 லிட்டர் ஃப்ளாட் 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 321பிஎச்பி மற்றும் டார்க் 370என்எம் ஆகும். 7 வேக பிடிகே டிரான்ஸ்மிஷன் உதவியுடன் ஆற்றலை கொண்டு செல்கின்றது.0-100கிமீ வேகத்தை 4.9 விநாடிகளில் எட்டிவிடும்.போர்ஷே கெமேன் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 281 கிமீ ஆகும்.பல்வேறு விதமான சொகுசு வசதிகளுடன் போர்ஷே கெமேன் எஸ் விளங்குகின்றது.போர்ஷே கெமேன் எஸ் விலை ரூ.93.99 லட்சம் (டெல்லி விலை)

Read More

மாருதி சுசூகி ஆல்டோ 800 காரில் புதிய டாப் வேரியண்ட்டை இனைத்துள்ளது. புதிய விஎக்ஸ்ஐ வேரியண்டில் மற்ற வேரியண்ட் களை விட கூடுதலான வசதிகளை தந்துள்ளது.கூடுதலான வசதிகளின் விவரங்கள் சென்ட்ரல் லாக்கிங், டோர் சைட் மோல்டிங்ஸ், யூஎஸ்பி, டிரைவர் காற்றுப்பைகள், டீயூப்பலஸ் டயர்கள், பாடி கலர் பம்பர், ரியர் ஸ்பாய்லர் என பல வசதிகளை இனைத்துள்ளது.எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டை விட கூடுதலாக 13,581 செலுத்த வேண்டிருக்கும்.மாருதி சுசூகி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ விலை ரூ.3.36 லட்சம் ஆகும்.

Read More

வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.28.5 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள வால்வோ வி40 பாரீஸ் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டது.இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இதன் ஆற்றல் 152பிஎஸ் மற்றும் டார்க் 350என்எம் ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 210கிமீ ஆகும். வால்வோ வி40 காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.81கிமீ ஆகும்.பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை வால்வோ கார்களை குறை சொல்ல வாய்ப்பே என்றுமில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் 7 காற்றுப்பைகளுடன் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி விளங்குகின்றது. கால்களுக்கும் காற்றுப்பைகள் உள்ளன.தானாகவே இயங்கும் பிரேக்களை கொண்டுள்ள வி40 மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும். டைனமிக் ஸ்டெபிள் கட்டுப்பாடு, டிராக்ஷன் கட்டுப்பாடு அமைப்பு, லேசர் உதவியுடன் இயங்கும் பிரேக் எனவே மிக சிறப்பான பிரேக்கிங் செயல்பாடு கிடைக்கும்.எல்இடி விளக்குகள், பகல் நேரத்திலும் ஒளிரும் விளக்குகள், ஸ்டார்ட்/ஸ்டாப்…

Read More

டாப் வேரியண்ட் ஃபோர்டு கிளாசிக் டைட்டானியத்திற்க்கு இனையான வேரியண்டாக கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ வெளிவந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சிறப்பு எடிசன் கிடைக்கும்.முகப்பு பனி விளக்குகள், குரோம் பூச்சுடன் கூடிய கிரில், புதிய இருக்கை விரிப்புகள், ஆலாய் வீல், ரியர் ஸ்பாய்லர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ வேரியண்டில் உள்ளது.1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 68பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும்.1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 101பிஎஸ் மற்றும் டார்க் 146என்எம் ஆகும்.ஃபோர்டு கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ சிறப்பு எடிசன் விலை விபரம்கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ டீசல் விலை 7.74 லட்சம்கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ பெட்ரோல் விலை 6.72 லட்சம்

Read More

மாருதி எர்டிகா எம்பிவி கார் தற்பொழுது சிஎன்ஜி எரிபொருளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. எல்எக்ஸ்ஐ மற்றும் என இரண்டு வேரியண்டிலும் மட்டும் எர்டிகா சிஎன்ஜி கிடைக்கும்.ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 22.80 கிமீ மைலேஜ் தரும். உட்ப்புறம் மற்றும் வெளிப்புற கட்டமைப்பில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.மாருதி எர்டிகா சிஎன்ஜி விலை விபரம்….(டெல்லி எக்ஸ்ஷோரூம்)மாருதி எர்டிகா சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ ரூ.6.52 லட்சம்மாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ ரூ.7.30 லட்சம்இந்தியாவின் முதல் சிஎன்ஜி எம்பிவி என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது.

Read More

ஹோண்டா ஆக்டிவா-ஐ என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரின் விலை ரூ.44,200 ஆகும். எச்ஈடி நுட்பத்துடன் புதிய ஆக்டிவா-ஐ வெளிவந்துள்ளது.மிக கவர்ச்சிகரமான வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ள ஆக்டிவா-ஐ 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8.74 என்எம் ஆகும். ஈக்கோ நுட்பத்துடன் வெளிவந்துள்ளதால் மிக சிறப்பான செய்ல்திறன் எஞ்சின் பராமரிப்புகள் குறையும்.ஆக்டிவா ஐ மைலேஜ் லிட்டருக்கு 60கிமீ ஆகும். புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பின்புற விளக்குகள், கோம்பி பிரேக் சிஸ்டம், டீயூப்லஸ் டயர், பராமரிப்பற்ற பேட்டரிகள், ஆகிய வசதிகள் உள்ளன.ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் விலை ரூ.44,200(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More