சுஸூகி ஹயபுசா பைக்கின் வரையறுக்கப்பட்ட பதிப்பு
சுஸூகி இந்தியா ஹயபுசா பைக்கில் ஹயபுசா இசட் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை ரூ.16.20 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஹயபுசா இசட் பைக்கில் யோசிமுர்ரா R-77J கார்பன் என்ட் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளது....