ஜூலை 14.., கொரில்லா 450 மோட்டார்சைக்கிளை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு
வரும் ஜூலை 14-17 வரை ஆட்டோமொபைல் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொரில்லா 450 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹிமாலயன்...





