கலக்கலான ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக்
பியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா பிராண்டில் ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக்கினை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் ஏப்ரிலியாவின் என்ட்ரி லெவல்...