MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ரெனோ ஸ்காலாவில் புதிய டீசல் வேரியண்ட்

ரெனோ ஸ்காலாவில் புதிய டீசல் பேஸ் வேரியண்ட்டை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய டீசல் ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.8.29 லட்சம் ஆகும்.ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டில்...

டாடா நானோ இ-மேக்ஸ்

டாடா நானோ சிஎன்ஜி கார் நானோ இ-மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக குறைவான கார்பனை மட்டும் வெளிவிடும் காராக நானோ இ-மேக்ஸ் விளங்கும்.5 கிலோ...

லம்போர்கினி கல்லார்டோ சிறப்பு பதிப்பு அறிமுகம்

லம்போர்கினி பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி சிறப்பு பதிப்பாக லம்போ கல்லார்டோ காரை ரூ.3.06 கோடி விலையில் இந்தியாவின் தேசிய கொடியின் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவிற்க்கு 6...

புதிய பொலிவு பெற்ற டாடா கார்கள்

டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 5 மேம்படுத்தபட்ட கார்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 3 சிஎன்ஜி மாடல்களும் வெளிவந்துள்ளது.  இவை அனைத்து மாடல்களும் அடுத்த மாதம் முதல்...

போர்ஷே கெமேன் எஸ் இந்தியாவில்

போர்ஷே கெமேன் எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கெமேன் எஸ் காரின் விலை ரூ.93.99 லட்சம் ஆகும். மிகவும் இலகுவான ஸ்டைலான கேமேன் எஸ் கார் வலம்...

மாருதி ஆல்டோ 800 புதிய வேரியண்ட்

மாருதி சுசூகி ஆல்டோ 800 காரில் புதிய டாப் வேரியண்ட்டை இனைத்துள்ளது. புதிய விஎக்ஸ்ஐ வேரியண்டில் மற்ற வேரியண்ட் களை விட கூடுதலான வசதிகளை தந்துள்ளது.கூடுதலான வசதிகளின்...

Page 1270 of 1363 1 1,269 1,270 1,271 1,363

[ruby_related total=5 layout=1]