6 இலட்சத்தில் எந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார் வாங்கலாம்
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 10வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வியை கருத்துரையில் கேட்டவர் Advocate P.R.Jayarajan ஆவார். அவரின் கேள்விக்கான பதில்..6 இலட்சத்திற்க்குள்...