MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

யமாஹா ஜனவரி மாத விற்பனை விவரம்

யமாஹா நிறுவனத்தின் இந்திய பிரிவின் ஜனவரி மாதத்தின் விற்பனை விவரங்களை கானலாம். ஜனவரி 2013யில் 13.2 % வளர்ச்சினை பதிவு செய்துள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டின் ஜனவரியில்...

3 மில்லியன் கார்களை விற்ற சுசுகி ஸ்விஃபட்

சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான சுசுகி ஸ்விஃபட் மாடல் கார் பி- பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் மிக சிறப்பான காராகும்.உலகயளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது.விற்பனையில் உள்ள...

செவ்ரலே செயில் சேடான சிறப்புபார்வை

ஜிஎம் நிறுவனம் செவ்ரலே செயில் சேடான அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக சேடான் பிரிவில் செவ்ரலே சேயல் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.செவ்ரலே செயில் சேடான் பெட்ரோல் மற்றும் டீசல்...

மெர்சீடஸ்- பென்ஸ் ஐ-போன் அப்பளிக்கேஷன்

மெர்சீடஸ்- பென்ஸ் இந்தியா ஜ-போன்களுக்கான புதிய அப்பளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. மேலும் டைம்லர் பைனான்ஸ் இனைந்து இந்த அப்பளிக்கேஷனை  உருவாக்கியுள்ளனர்.இதுனுடைய பெயர் myMBFS ஆகும். இந்த அப்பளிக்கேஷன் IOS 5...

நீங்களும் F1 ரேஸ் டிரைவராகலாம்

ரேஸ் டிரைவராக மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பினை வழங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்களும் F1 டிரைவர் ஆகலாம்.இந்தியாவின் FMSCI (Federation of Motor Sports Clubs...

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ விலை உயர்வு

2013 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னுடைய வென்டோ சேடான் மற்றும் போலோ...

Page 1283 of 1327 1 1,282 1,283 1,284 1,327