Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் மாருதி வேகன் R ஃபேஸ்லிப்ட் காரினை வெளியிட உள்ளதாக தெரிகிறது. எனவே சில புதிய படங்களை வேகன் R வெளியிட்டுள்ளது. புதிய வேகன் R ஃபேஸ்லிப்ட் சில மாற்றங்களை தந்துள்ளதாம்.மாருதி வேகன் R ஃபேஸ்லிப்ட் காரில் என்ஜினில் எந்த மாற்றமும் கிடையாது. என்ஜின் 1.0 லிட்டர் K-சீரியஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டாருகும். இதன் சக்தி 67bhp மற்றும் டார்க் 90NM ஆகும். 5 ஸ்பிட் கியர் பாகஸ். தற்பொழுது பெட்ரோல்,CNG மற்றும் LPG வகைகளில் கிடைக்கிறது. டீசல் வகையிலும் விரைவில் வரலாம்.வேகன் ஆர் ஃபேஸ்லிப்ட் என்ன புதுசு..தோற்றத்தில் சில மாற்றங்களை தந்துள்ளது. குறிப்பாக முன்புற விளக்குகள்,க்ரில், புதிய பம்பர் மற்றும் சில உட்ப்புற மாற்றங்களை தந்துள்ளனர். மேலும் சில கூடுதல் வசதிகளை தந்துள்ளனர்.

Read More

யமாஹா நிறுவனத்தின் வளர்ச்சி 2011 ஆம் ஆண்டை விட 2012 ஆம் ஆண்டில் 6% வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரனங்களில் கடந்த செப்டம்பர் 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட யமாஹா ரே ஸ்கூட்டரும் ஓன்று.கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியளவில் 4,60,815 வாகனங்களை விற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 4,87,290 வாகனங்களை விற்றள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சி 2011யை விட 2012யில் 6% உயர்ந்துள்ளது. மேலும் ஏற்றுமதி வளர்ச்சியும் 21% அதிகரித்துள்ளது. 2011யில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1,17,349. 2012யில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1,38, 884 ஆகும். யமாஹா ரே ஸ்கூட்டர் இந்தியாவின் யமாஹாவிற்க்கும் மீண்டும் புதிய வளர்ச்சி பாதையை அமைத்து கொடுத்துள்ளது. யமாஹா ரே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்பொழுது இந்தியாவில் யமாஹாவிற்க்கு 400 டீலர்கள் உள்ளன. வருகிற 2014 ஆம் ஆண்டிற்க்குள் 2000 டீலராக உயர்த்தயுள்ளது.யமாஹா நிறுவனத்தின் புதிய Deputy MD ஆக MASAKI…

Read More

கோல்கத்தாவில் 11 வது International Mining and Machinery Exhibition (IMME) 2012 யில் அப்போலா டயர் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிலே மிகப் பெரிய சக்கரத்தினை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் அப்போலா நிறுவனம் 4 ஆலைகளுடன் செயல்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள லிம்டா ஆலையில் இந்த பெரிய டயரை தயாரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலே இந்த ஆலையில் மட்டும்தான் இது போன்ற டயர் வடிவமைக்கு முறை உள்ளது.இந்த சக்கரம் பெரிய சுரங்களில் பயன்படுத்தப்படும் 240 டன் எடை கொண்ட மைனிங் டிரக்கிற்க்கு பயனபடுத்த உள்ளனர்.57 இன்ச்ள்ள டயர் 3500kg எடை கொண்டதாகும்.இந்த டயரின் பெயர் XTRAX 40.00-57 ஆகும். இந்த சக்கரத்தில் உள்ள பொருட்கள் 1900kg ரப்பர், 750kg கார்பன் ப்ளாக்(டயரின் கருப்பு நிறத்திற்க்காகவும் மேலும் வலுவூட்டவும்),350kg நைலான் ஃபேப்ரிக், மற்றும் 500kg ரப்பர் வேதியல் பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர்.அப்போலா நிறுவனத்திற்க்கு தென்ஆப்ரிக்காவில் 4 ஆலைகளும்.1 நெதர்லாந்திலும் உள்ளது.இதுதான் அந்த சக்கரம்மேலும் சில தகவல்கள்1. ரப்பர் விலை குறைந்து வருவதால் டயர்களின் விலை…

Read More

இந்தியாவினை பொருத்தவரை அதிகளவில் சாலைகளை ஆக்ரமிக்கும் கார்கள் என்றால் அது மாருதி சுசுகி காராகத்தான் இருக்கும். தனது வளமான டீலர் மற்றும் சேவைகள் இவற்றை விட முக்கியமானது நடுத்தர மக்களை தன் வசமாக்கி வைத்துள்ளதுதான்.கடந்த ஆண்டில் அதவாது 2012 ஆம் ஆண்டில் விற்பனையான டாப் 10 கார்களை கானாலாம் கீழுள்ள படத்தில் 10 யில் முதல் 4 இடங்களை மாருதி தன்வசம் வைத்துள்ளது.thanks : SIAM and LIVEMINT

Read More

2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரயுள்ளதுதற்பொழுது இறுதிகட்ட சோதனையில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் மைலேஜ் எவ்வளவு வரும் என ARAI சோதனையின் படி பெட்ரோல் இகோ ஸ்போர்ட் காரின் மைலேஜ் வெளியாகிய உள்ளது. 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும். இதன் சக்தி 123bhp கிடைக்கலாம்.ARAI சோதனையின் படி பெட்ரோல் என்ஜின் மைலேஜ் :17kmpl1.5 லிட்டர் டீசல் என்ஜினிலும் வெளிவர உள்ளது.

Read More

ஹாயாசங் V650 பைக் வருகிற ஜனவரி மாதத்தின் மத்தியில் வெளிவரயுள்ளது. கொரியாவின் ஹியோசாங் இந்தியாவில் DSK உடன் இனைந்து விற்பனை செய்து வருகின்றது. ஹாயாசங் V650 க்ருஸர் பைக் பற்றி சில தகவல்களும் கிடைத்துள்ளன. 647CC என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் சக்தி 79HP @9000rpm ஆகும். டார்க் 66.99NM @ 7250rpm.விலை 4- 5 இலட்சம் வரை இருக்கலாம்..Engine and transmissionDisplacement:647.00 cc (39.48 cubic inches)Engine type:V2, four-strokeEngine details:9+ degree V-twinPower:79.00 HP (57.7 kW)) @ 9000 RPMTorque:66.99 Nm (6.8 kgf-m or 49.4 ft.lbs) @ 7250rpmCompression:11.6:1Bore x stroke:81.5 x 62.0 mm (3.2 x 2.4 inches)Valves per cylinder:4Fuel system:InjectionFuel control:DOHCLubrication system:Wet sumpCooling system:LiquidGearbox:5-speedTransmission type,final drive:BeltClutch: Wet, MultiplateChassis, suspension, brakes and wheelsFront suspension: Upside down Telescopic (Compression, Rebound damping adjustable)Rear suspension:Swing arm with Hydraulic Double shock absorber (Preload adjustable)Front tyre dimensions:120/70-ZR18Rear tyre dimensions:180/55-ZR17Front brakes:Double disc.…

Read More