ஆட்டோ மொபைல் தமிழன்-(8/12/12)
வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே....1. ஃப்ராரி(FERRARI) நிறுவனத்தின் பேஸ்புக் விருப்பம் 10 மில்லியனை தொட்டது. 2009 முதல் ஃப்ராரி பேஸ்புக் கணக்கு இயங்கி வருகிறது. நீங்களும் ஃப்ராரி பேஸ்புக்கினை விரும்ப www.facebook.com/Ferrari. அப்படியே...