போலாரீஸ்(POLARIS) இந்தியா ரேஞ்சர்(RANGER) RZR XP 900 ஏடிவினை(ATV-all-terrien vehicle) அறிமுகம் செய்துள்ளது. ATV என்றால் குவாட் வாகனம் என கூறலாம் மிக எளிதாக புரிய வேண்டுமெனில் கீழுள்ள படத்தினை பாருங்கள்.ரேஞ்சர் RZR XP 900 ATV ஆனது 875cc திறன் கொண்ட 4 ஸ்டோர்க் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் சக்தி 88PS ஆகும். இதன் விலை 19.36 இலட்சம் ஆகும். இந்தியாவிலும் இனி ஸ்டன்னிங் நடக்கும்.
Author: MR.Durai
புதிய வருடத்தில் புதிதாக பல கார்கள் வரவுள்ளன இந்தியாவில் குறைந்தபட்சம் 30 கார்களுக்கு அதிகமாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம் . நடுத்தர மக்களின் கனவினை நினைவாக்குமா 2013 ஆம் வருடத்தின் புதிய வரவு கார்கள் என்பதனை மட்டும் கான்போம்.1. செவர்லே பீட் face-lifted2012 பாரீஸ் மோட்டார் ஸோவில் செவர்லே பீட் பேஸ்லிப்ட் கார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் 1.0 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினியில் வெளிவரலாம்.விலை 4 முதல் 5.5 லட்சம்2. டாடா நானோ டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு டாடா நானோவின் டீசல் பல மாற்றங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். அவற்றில் CRDI பொருத்தப்பட்டிருக்கலாம்.விலை 2.2 முதல் 2.8 லட்சம்.3. மாருதி சுசுகி A-ஸ்டார் faceliftedமாருதி சுசுகி ஏ-ஸ்டார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.…
இந்தியாவில் 2013 ஆம் ஆண்டின் கார் வரவுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் காரான ஹோன்டா அமேஸ் கார் டீசரை ஹோன்டா இந்தியா நிறுவனம் தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளது..நீங்களும் இங்கு சென்று ஹோண்டா அமேஸ் பற்றி கருத்துக் கூறலாம்,,ஹோன்டா அமேஸ் கருத்துக்குஹோண்டா அமேஸ்2013 ஆம் ஆண்டின் புதிய வரவுகளை காணவாக்களிக்க மறவாதீர்கள்-2012
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் காலூன்றியப் பிறகு சிறப்பான வளர்ச்சினை அடைந்து வருகிறது. வருகிற 2013 ஆம் ஆண்டில் நடக்க உள்ள இந்தியன் பைக் வாரம்(jan31 முதல்) ஸ்பான்சர்ஷிப்பினை ஹார்லி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 110 ஆம் ஆண்டினை கொண்டாடுகிறது. இந்தியன் பைக் வாரத்தில்(INDIAN BIKE WEEK) HOG ரேலியை நடத்துகிறது. HOG என்றால் Harley owners group.ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் 2000 பைக்களை விற்றுள்ளது.We are excited to offer our customers some great events next year, especially our first ever National H.O.G Rally in Goa as we celebrate 110 years of freedom at Harley-Davidson. We end 2012 with more than 2000 Harleys on the roads of India and an expanded presence across the country through new dealerships such…
ஆட்டோமொபைல் செய்திகள்..1. வோக்ஸ்வேகன் போலோ 1.2 TSI சோதனை ஓட்டத்தில் உள்ளது. வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.2. டாடா ஆர்யா pure LX அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. இதன் விலை 9.95 லட்சம் ஆகும்.3. நிசான் இந்தியா நிறவனம் ரேடியோ சிட்டி ஃஎப்எம்(91.1mhz) இனைந்து நிசான் பீஸ்ட் என்ற நிகழ்ச்சியினை நடத்த உள்ளதாம்.4. மசாராய்ட் க்ப்ளி(Maserati Ghibli) நிறுவனம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் கார்கள் வெளிவரலாம்.5. என்டிடிவியின் இந்த வருடத்திற்க்கான 5 விருதுகளையும் ரெனால்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.6. ஹோன்டா CR-V கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் கார்கள் வெளிவரலாம்.
. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மெனியா 2012 கடந்த நவம்பர் 25 கோவாவில் நிறைவுற்றது. இதில் 1600 நபர்கள் பங்குபெற்றனர். 2. டோயோடா நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டின் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கின்றது. கடந்த 1937 ஆம் ஆண்டில் கிச்சிரோ டோயோடா என்பவரால் தொடங்கப்பட்டது. 3. ரேனால்ட் நிறுவனம் இந்தியா பிரிவு டஸ்டர் SUV கார்களை லண்டன் மற்றும் ஐயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஆட்டோமொபைல் செய்திகள் அனைத்திற்க்கும் https://www.automobiletamilan.com