Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வணக்கம் ஆட்டோமொபைல் தமிழன் வாசகர்களே…2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்கள் மற்றும் பைக்களில் உங்களை கவர்ந்தவற்றை வாக்களித்து தேர்ந்தேடுங்கள்.2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்களில் நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ள கார்ள் மற்றும் பைக்கினை மட்டுமே போட்டிக்கு வைத்துள்ளோம்…2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்களில் நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ள கார்ள் மற்றும் பைக்கினை மட்டுமே போட்டிக்கு வைத்துள்ளோம்…2012 சிறந்த கார்2012 சிறந்த பைக்

Read More

ஜப்பான் நாட்டினை தலைமையிடமாகக் கொண்டு யமாஹா நிறுவனம் செயல்படுகிறது. தன் எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. யமாஹா நிறுவனம் உலக அளவில் சிறப்பான வளர்ச்சியினை அடைந்து வருகிறது.வருகிற ஆண்டுகளில் தனது வளர்ச்சியை அதிகமாக்குவதில் கவனம் கொண்டுள்ளது. யமாஹாவின் எதிர்கால வளர்ச்சியில் இந்தியாவில் தன் பங்கினை மிக அதிகமானதாக இருக்க வேண்டும் என கணக்கிட்டுள்ளது.இந்தியாவில் குறைவான விலையில் தரமான வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் தன்னுடைய டீலர்கள் மற்றும் சர்வீஸ் தரத்தை உயர்த்த உள்ளது. ஆசியா அளவிலும் தனியான திட்டத்தை வகுத்துள்ளது. கீழுள்ள படத்தினை பாருங்கள் நன்றாக புரியும். மொத்த டிமான்டில் தனக்கென தனியான டிமான்டினை குறிப்பிட்டுள்ளது.

Read More

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. எனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை இந்தியாவில் களமிறக்க முயன்று வருகின்றன.இந்தியாவின் மோட்டார் சைக்கிள் துறையில் இத்தாலி நாட்டின் மோட்டோ குஜ்ஜீ (MOTO GUZZI) நிறுவனம் களமிறங்கியுள்ளது. பியாஜியோ(Piaggio) நிறுவனத்தினை தாய் நிறுவனமாகக் கொண்டதாகும்.பியாஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாகவே இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.இந்த வருடத்தில் வெஸ்பா(VESPA) ஸ்கூட்டரினை இந்தியாவிற்க்கு கொண்டு வந்ததை அறிவோம்.ஏப்பிர்ல்லா(Aprilia) நிறுவனத்தின் தலைமையும் பீயாக்கோ ஆகும்.க்ரீஸ்க்கோ(GRISCO) 1200 8V பைக்கிற்க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.1151cc v8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 110BHP ஆகும். MOTO GUZZI முதல் டீலர் குர்கானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

1. இந்தியாவின் ரேஸ் அனி முதன் முறையாக ஆசிய சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பேங்காங்கில் நடந்த ஆசிய சேம்பியன் போட்டியில் நரேன் கார்த்திகேயன் மற்றும் கருன் சந்தோக் கலந்து கொண்டனர்.இந்தியாவின் முதல் டீரிப்ட் வீரர்2. மஹிந்திரா குழுமம் அமெரிக்காவின் நேவிஸ்டார் நிறுவனத்துடன் இனைந்து கனரக வாகனங்களை தயாரித்து வருகிறது. மஹிந்திரா நேவிஸ்டார்(MNAL) நிறுவனத்தின் நேவிஸ்டார் பங்குகளை(175 கோடி) மஹிந்திரா குழும்ம் வாங்கி உள்ளது.மஹிந்திரா நேவிஸ்டார்(MNAL) கவர் ஸ்டோரி படிக்க3. ரெனால்ட் இந்தியா தன்னுடைய கார்களுக்கான விலையை வருகிற ஜனவரி 2013 முதல் 1.5% அதிகரிக்க உள்ளது.4. இந்தியாவின் ஜிஎம் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரியாக திரு. ராஜேஷ் சீங் வருகிற 1, 2013 முதல் பொறுப்பேற்க்கயுள்ளார்.5. நிசான் இந்தியா டேட்சன் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாம்.

Read More

ஜெர்மனி நாட்டினை தலைமையிடமாக செயல்படும் வோக்‌ஸ்வேகன் நிறுவனம் பல சிறப்புகளை கொண்டதாகும். வோக்ஸ்வேகன் நிறுவனத்தை தொடங்கி வைத்தவரை பலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஹிட்லர் அவர்கள் தான் வோக்ஸ்வேகனை தொடங்கிவைத்தவர்.இந்தியாவில் வோக்‌ஸ்வேகன் மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டுவருகிறது. பல முன்னனி நிறுவனங்கள் புதிய எஸ்யூவீ கார்களை களமிறக்க முயன்று வருகின்றன.அந்த வரிசையில் வோக்ஸ்வேகன் டைகன்(TAIGUN) எஸ்யூவீ காரினை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மிகச் சிறப்பான தோற்றத்துடன் இருக்கும் பல புதிய எஸ்யூவீ கார்களுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக ஃபோர்டு இகோ-ஸ்போர்ட் மற்றும் டஸ்டர் கார்களுக்கு போட்டியாக அமையலாம்.வோக்‌ஸ்வேகன் அப் காரினை அடிப்படையாக கொண்டதுதான்.புதிய வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவீ காரின் நீளம் 3859mm அகலம் 1728mm மற்றும் உயரம் 1570mm. வீல் பேஸ் 2470mm.வோக்ஸ்வேகன் டைகன் என்ஜின்;1.0 லிட்டர் TSI என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 110PS மற்றும் 175NM. 9.2 விநாடிகளில் 100km தொடும். அதிகப்பட்ச வேகம் 186km/hr.இந்தியாவிற்க்கு 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்thanks to overdrive

Read More

2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பைக்களில் பஜாஜ் பல்சர் 375 பைக்கும் ஒன்று பஜாஜ் நிறுவனம் பல்சர் 375 பைக்கினை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய உள்ள மாதத்தினை ஒரளவு உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கேடிஎம் 390 பைக்கினை அறிமுகம் செய்த சில மாதங்களுக்கு பிறகு பஜாஜ் பல்சர் 375 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாம்.கேடிஎம் 390 பைக் வருகிற 2013 ஆம் ஆண்டின் மார்ச் அல்லது மே மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.பஜாஜ் பல்சர் 375 பைக் நவம்பர் மாதம் 2013யில் வெளிவரும்….பஜாஜ் பல்சர் 375 பைக் விவரங்கள்கேடிஎம் 390 பைக் விவரங்கள்20க்கு மேற்பட்ட கார்கள் வெளிவந்திருந்தாலும் நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ள கார்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்களில் உங்களை கவர்ந்த காருக்கு வாக்களியுங்கள்..

Read More