2012 ஆம் ஆண்டின் நிறைவையொட்டி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றில் இன்று நாம் ஹூன்டாய் மற்றும் சேவ்ரோல்ட் நிறுவனத்தின் புதிய வருடத்திற்க்கான சிறப்பு சலுகைகள் பட்டியலை பாருங்கள். புதிய வருடத்தை புதிய காருடன் தொடங்க வாழ்த்துக்கள்…நிறுவனம்கார் மாடல்வேரியன்ட்சலுகைகள்மொத்தசலுகைகள்HyundaiSanta FeAll variantsCash DiscountRs. 60,000HyundaiAccentExecutiveFree Insurance Rs 15,726 + Exchange Bonus Rs 10,000 + Corporate Discount Rs 7,000Rs 32,726Hyundaii101.1 D liteFree Insurance Rs 11,564 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 53,564Hyundaii101.1 EraFree Insurance Rs 12,522 + Cash Discount Rs 12,000 + Exchange Bonus Rs 25,000 + Corporate Discount Rs 5,000Rs 54,522Hyundaii101.1 MagnaFree Insurance Rs 12,936 + Cash Discount Rs 12,000 +…
Author: MR.Durai
இந்தியாவில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலங்கள் அதிகம் இல்லை என்ற நிலை சமீபகாலமாக மாறி வருகிறது. இந்தியாவிற்க்கு இப்பொழுது புதிய டீரிப்ட் வீரர் கிடைத்துள்ளார். மேலும் இவர் பிரபலமானவர் ஆவார்.ரேமன்ட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் மேலும் சூப்பர் கார் க்ளப் (Super Car Club) குழுவினை உருவாக்கியவருமான கௌதம் சீங்கானா அவர்கள்தான் இந்தியாவின் முதல் டீரிப்ட் கார் வீரர் ஆவார்.ALL STARS DRIFT EUROPEAN championship செப்டம்பர் 2012 ஆம் ஆண்டில் மால்டாவில் துவங்கியது.கௌதம் சீங்கானா அவர்கள் ALL STARS DRIFT EUROPEAN பட்டத்தை வென்றுள்ளார். 30 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இதனை வென்றுள்ளார்.கௌதம் சீங்கனா மட்டும்தான் ஆசியா அளவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடதக்கது.இவர் பயன்படுத்திய கார் நிசான் சிலுவியா S13 மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் வரவினை பற்றி காண்போம். இந்த கார்களில் பலவும் நடுத்தர மக்களினாலும் வாங்க்கூடிய விலைகளிலும் கார்கள் காத்திருக்கின்றன.1. டாடா நானோ டீசல்டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு டாடா நானோவின் டீசல் பல மாற்றங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.விலை 2.2 முதல் 2.8 லட்சம் வரை இருக்கலாம்.2. மாருதி சுசுகி ஏ-ஸ்டார் பேஸ்லிப்ட்மாருதி சுசுகி ஏ-ஸ்டார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 3.4 முதல் 4.5 லட்சம் வரை இருக்கலாம்3. ஹூண்டாய் i10(இரண்டாம் தலைமுறை)இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் i10 வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீசல் வகையிலும் வெளிவரலாம். விலை 4 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.4. சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட்சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட் கார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 4 முதல் 5.5 லட்சம் வரை இருக்கலாம்.5. மஹிந்திரா…
வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே….1. ஃப்ராரி(FERRARI) நிறுவனத்தின் பேஸ்புக் விருப்பம் 10 மில்லியனை தொட்டது. 2009 முதல் ஃப்ராரி பேஸ்புக் கணக்கு இயங்கி வருகிறது. நீங்களும் ஃப்ராரி பேஸ்புக்கினை விரும்ப www.facebook.com/Ferrari. அப்படியே சைட்பாரா பாருங்க அதுல ஆட்டோமொபைல் தமிழனையும் விரும்பிடுங்க…2. ஸ்கேனியா P 410 லாரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 410 hp என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.3. ஹோன்டா சிட்டி கார்களில் டீசல் வகை என்ஜின்களில் விரைவில் வரலாம்.4. ராயல் என்ஃபீல்டு UK இரண்டு புதிய பைக்களை அறிமுகம் செய்துள்ளது.5. வோல்வா 9400XL கோச் பஸ் மஹாராஸ்ட்ரா டூரிஸத்திற்க்கு 5 வாகனங்களை டெலிவரி தந்துள்ளது.6. மெர்சீடஸ் பென்ஸ் E220 CDI Avantgrade காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. விலை 42.01 லட்சம் ஆகும்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் எஸ்யூவீ கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த வரிசையில் ஃப்யட் நிறுவனம் க்ரைசலர் ஜீப் நிறுவனத்தை தன்வசமாக்கிக் கொண்டது. ரேங்லர் ஜீப்பினை வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.என்ஜின்Displacement: 3798cc, V6Engine Type: PetrolMaximum Power: 285 BhpMaximum Torque: 260 lb-ftஅளவுகள்Length: 3910 mmWidth: 1770 mmHeight: 1700 mmமற்றவைSeating Capacity: 4Tyre Size: P225/75 R16Suspension: NASteering: TiltBrakes: Front Ventilated, Rear DiskGears: 6 ManualFuel Tank: 72.00விலை 22 முதல் 25 லட்சம் வரை இருக்கலாம்
எதிர்காலத்தின் நிகழ்கால வீடியோ கண்டு ரசியுங்கள். இவை நீங்கள் ரசிப்பதற்க்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் புதிய வடிவமைபினை உருவாக்க இந்த வீடியோக்கள் உந்துதலாக அமைய வேண்டும் என்பதே என் எண்ணமாகும். இவைகள் அனிமேஷன் என நினைத்துவிடாதீர்கள் எதிர்கால உலகின் நிகழ்கால காட்சி படங்கள்தான்.1. MCLAREN TORAK[youtube https://www.youtube.com/watch?v=zFzUx7hC2PY] 2. TOYOTA FUN Vii CONCEPT[youtube https://www.youtube.com/watch?v=1iv2QIPC0Rg]