ஹோன்டா பிரியோ ஆட்டோமேட்டிக்
வணக்கம் தமிழ் உறவுகளே..ஹோன்டா பிரியோ காரின் புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன்(Automatic Transmission) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி கான்போம்.இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்கள் இரண்டு...