Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ (volvo) நிறுவனம் ஐரோப்பா கன்டத்தில் முதன்மையாக(NO.1) விளங்கும் மதிப்புமிக்க ட்ரக் ஆகும். அதிநவீன வசதிகளை கொண்டயான வோல்வா பல சிறப்புகளை பெற்றதாகும்.இந்தியாவில்(வோல்வா-ஐசர்(eicher)) தென்மாநிலங்களில் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் கர்நாடகா.வோல்வா புதிதாக அறிமுகம் செய்துள்ள FM480 10×4 லாரி சுரங்கம் மற்றும் குவாரிகளின்(மைனிங்) வேலைகளுக்கு பயன்படுவது ஆகும். இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் சீரான எடையை வாகனத்தில் நிலை நிறுத்த எலக்ட்ரானிக் கன்ட்ரோல் சிஸ்டம்,சிறப்பான ப்ரேக் வசதி,எலக்ட்ரானிக் மற்றும் ஹைட்ராலிக் ஆப்ரேட்டிங் ஸ்டீரிங்,மற்றும் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம்.13 லிட்டர் Volvo D1 3A480 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 480hp மற்றும் டார்க் 2400nm ஆகும்.கொள்ளவு; 45 டன் எடைவிலை 1.08 கோடி

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…கலவரத்திற்க்குப் பின் மாருதி சுசுகி மான்சர் ஆலையில் உற்பத்தியை தொடங்கி உள்ளது. நிசான் பிக்ஸோ (NISSAN PIXO hatch back) தயாரிப்பிற்க்கு ஆலை செயல்படத் துவங்கியுள்ளது.நிசான் பிக்ஸோ கார் மிகச் சிறப்பான CO2 குறைவான காராகும். இந்த கார் லண்டனில் CO2 குறைவிற்க்காக வரிச் சலுகை பெற்ற காராகும்.A-Star வடிவத்தைப் போல இருக்கும் பிக்ஸோ காரை லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.10000 அதிகமான காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே….மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் மிகச் சிறப்பான நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஆல்டோ 800 கார் 21000 முன்பதிவை தான்டி விட்டது.தற்பொழுது மாருதி சுசுகி நிறுவனம் புதிய ரீட்ஸ் காரை பெட்ரோல் வகையில் விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி ரீட்ஸ் ஹேட்ச்பேக்கில் 3 வகைகள் உள்ளது. அவை LXi, VXi மற்றும் ZXi.புதிய வகையில் பம்ப்பர்,கிரீல் மற்றும் ஹேட்லேம்ப் போன்றவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் புதிய வண்ணமாக சிகப்பு அறிமுகம் செய்துள்ளனர். ZXi வகையில் ஸ்டீரீயங்யுடன் கூடிய ஆடியோ கன்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது.என்ஜின்1.2 litre petrol engine k series 4 cylinderPower 83.8 BHP Torque 113NM5 speed transmissionமாருதி ரீட்ஸ் விலை பட்டியல்:(ex-showroom mumbai)NEW RITZ PETROL LXi—————————5.15 லட்சம்NEW RITZ PETROL VX(without ABS)————-5.50 லட்சம்NEW RITZ PETROL VX(with ABS)—————-5.80 லட்சம்NEW RITZ PETROL ZXi—————————6.24…

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…சாருக்கான் கார் விலை குறைப்பு அப்படின்னு தலைப்பு பாத்தவுடனே கோடிகணக்கில் விலை இருக்கும்னு நினைச்சிங்கனா அந்த எண்ணத்தினை மாத்திக்குங்க.. ஏன்னா அவருடைய காரின் விலை ரூபாய் 24.43 லட்சம்தான் ஆனால் தற்பொழுது ரூ; 1.57 லட்சம் குறைத்துள்ளனர்மிட்ஸ்பிஷி நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்த்தான் மோட்டாருடன் இனைந்து செயல்பட்டு வருகிறது.சில முக்கிய பாகங்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி ஆலையால் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.என்ஜின்2.5 litre common rail DI-D & VG TurboPower 178PSTorque 400NMபழைய விலை; 24.43 லட்சம்புதிய விலை; 22.56 லட்சம்(ex- showroom delhi)

Read More

இலவசம் என்றால் நமக்கு கொள்ளை ப்ரியம்தான். ரூபாய் 2000 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக தர உள்ளனர் மஹிந்திரா நிறுவனத்தினர்.மஹிந்திரா ஸ்கூட்டர் வாங்கினால் இலவசமாக பெட்ரோல் கிடைக்கும். மஹிந்திரா ஸ்கூட்டர் கேயின்(KINE),பிளைட்(FLYTE) டுரே(DURO),டுரே DZ(DURO DZ), மற்றும் ரோடீயோ RZ (RODEO RZ) இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கினால் பெட்ரோல் இலவசம்.புதிய சேவைக்கான அறிவிப்பு.இந்த புதிய சேவையானது வாகனங்களின் வாங்க விற்க சேவை ஆகும். உங்களின் பயன்படுத்தி வாகனங்களை விற்க விரும்பினால் இங்கே இலவசமாக ஆங்கில தளங்களில் உள்ளது போல விற்பனை பிரிவு செயல்படும்.உங்களின் பயன்படுத்திய வாகனத்தின் புகைப்படம் வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகனத்தின் மாடல் ஆண்டு, வாகனத்தின் நிலை போன்றவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். வாகனத்தின் விபரங்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பபடும்email: [email protected]

Read More

ஆட்டோமொபைல் செய்திகளின் தொகுப்பு. ஆட்டோமொபைல் உலகின் முக்கிய நிகழ்வுகளை கான்போம்….1. டாடா நானோ(Tata nano) சிறப்பு பதிப்பு வெளிவந்துள்ளது. 25,000 மதிப்புள்ள துனை பொருட்கள் கிடைக்கும் அவை ஆலாய் வீல்ஸ்,ஆடியோ சிஸ்டம்,ஸ்டிக்கர் மற்றும் குலோவ் பாகஸ்.ஆனால் இந்தியா முழுமைக்கும் அல்ல சில மாநிலங்களுக்கு மட்டும் அவை மேற்கு வங்காளம், கர்நாடகம், குஜராத், அசாம், மாஹாராஷ்ட்ரா, கோவா,கேரளா, சீக்கிம்,அருனாசலப்பிரதேசம், நாகலாந்து,மனிப்புர், மீசாரம் மற்றும் திரிபுரா.2.மஹிந்திரா ஸ்கார்பியா(Mahindra Scorpia) நீங்க வச்சிருந்தா பத்திரமா பாத்துக்கங்க. மஹிந்திரா ஸ்கார்பியா கார்தான் அதிகளவில் திருடப்படுகிறதாம். இந்த அறிக்கை மும்பை மாநகரத்தினை அடிப்படையாகக் கொண்டது.3. பைக் விரும்பிகளில் பலர் விரும்பும் ராயல் என்பீல்டு(Royal Enfield) விற்பனை கடந்ந சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில் 53,000 பைக்கள்,2011 ஆம் ஆண்டில் 75,000 பைக்கள் 2012 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.4. ராயல் என்பீல்டு(Royal Enfield) பைக்களின் அனிவகுப்பு விரைவில் வர உள்ளது. அவை Royal Enfield 500, Royal Enfield 350 மற்றும் Royal Enfield…

Read More