Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஜிஎம் நிறுவனத்தின் செவ்ரோல்ட் புதிய ஸ்பார்க் கார் வருகிற அக்டோபர் 25 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.பழைய ஸ்பார்க் காரின் என்ஜினில் மாற்றங்கள் இல்லை ஆனால் வடிவமைப்பில் பல மாற்றங்களை தந்துள்ளனர்.முன் மற்றும் பின் பம்பர்களில் மாற்றங்கள் செய்யப்படுள்ளன.புதிய ஹெட்லைட் வடிவமைப்பு மற்றும் போக் லைட். புதிய டீவல் டோன் இன்டீரியர்.என்ஜின்1 லிட்டர் பெட்ரோல் என்ஜின்63PS @ 5400rpm(power)90.3NM @ 4200rpm(torque)மைலேஜ்; 18kmpl13 kmpkசெவ்ரோல்ட் புதிய ஸ்பார்க் கார் விலைex-showroom chennaiPre book test drive on NEW SPARK

Read More

டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் எஸ்யூவி எஸ்யுவி கார் விழாக்கால சிறப்பு பதிப்பாக வெளிவந்துள்ளது.டொயோட்டா நிறுவனத்தின் லீவா, எட்டியாஸ்,இன்னோவா ஏரோ,கோரல்லா என டொயோட்டாஅனைத்து வகைகளிலும் சிறப்பு பதிப்புகள் வெளிவந்துள்ளன.பழைய பார்ச்சூனர் எஸ்யூவியில் எந்த மாற்றமும் இல்லை. 2 வண்ணங்களில் கிடைக்கும் அவை SUPER White மற்றும் Silver Mica Metallic ஆகும்.600 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் அதுவும் டிசம்பர் 2012 வரை மட்டும். 4×2 மேன்வல் மற்றும் ஆட்டோமோட்டிக் ட்ரான்ஸ்மிஷன் என இரண்டிலும் கிடைக்கும்.விலை மேன்வல் 21.75 லட்சம்ஆட்டோமோட்டிக் 22.60 லட்சம்

Read More

டாடா நிறுவனத்தின் புதிய அறிமுகம் டாடா சபாரி ஸ்ட்ரோம் SUV ஆகும்.சபாரி ஸ்ட்ரோம் 4 வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை LX,EX,VS மற்றும் VS (4×4- 4wheel drive).4 வீல் டிரைவ் டாப் வகையில் VS (4×4) மட்டும் உள்ளது. இந்த வாகனத்தில் 2 வீல் மற்றும் 4 வீலாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்க்கு ESOF-( electronic-shift-on-the-fly)பயன்படுத்தப்பட்டுள்ளது.6 வண்ணங்களில் கிடைக்கும் அவை Pure White, Black, Red, Bronze, Pearl White மற்றும் Champagne ஆகும்.என்ஜின் 2.2 litre common rail diesel engine, 5 speed transmissionமைலேஜ் 14 kmpl(4×2)13 kmpl (4×4)விலை பட்டியல்(ex showroom delhi)Tata Safari Storme LX(4X2): Rs 9.95 lakhTata Safari Storme EX(4X2): Rx 10.77 lakhTata Safari Storme VX(4X2): Rx 12.37 lakhTata Safari Storme VX(4X4): Rs 13.66 lakhBRAVE the STORME Contestஉங்கள் கீச்சர்கள்(Twitter) கனக்கின் மூலம் உள்நுழைந்து போட்டிகளில் பங்கேற்கலாம் இதன்…

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே..ஹோன்டா பிரியோ காரின் புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன்(Automatic Transmission) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி கான்போம்.இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்கள் இரண்டு அவை Brio S(O)AT மற்றும் Brio V மாடல் ஆகும்.மேலும் புதிய பிரியோ இஎக்ஸ் அறிமுகம் செய்துள்ளனர் அது மேன்வ்ல் ட்ரான்ஸ்மிஷன்(Manual Transmission) ஆகும்.என்ஜின்1.2 litre i-VTECH(petrol)power 88ps@6000rpmtorque 109NM @ 4500rpmபெட்ரோல் மட்டுமே டீசல் இல்லைமைலேஜ்: 16.5kmplவிலை பட்டியல்(ex-showroom delhi)Honda Brio E MT – Rs. 4,06,000Honda Brio EX MT – Rs. 4,26,000 (new)Honda Brio S MT – Rs. 4,55,000Honda Brio S(O) MT – Rs. 4,99,000Honda Brio S(O) AT – Rs. 5,74,000 (new)Honda Brio V MT – Rs. 5,24,000Honda Brio V AT – Rs. 5,99,000 (new)

Read More

தமிழ் மொழி ஆட்டோமொபைல் உலகிலும் வளர்ந்து வருகிறது. நேவிகேஷன் சிஸ்டம் வாகனங்களின் அவசியமாகிவருகிறது.இந்த வகையில் தற்பொழுது நேவிகேஷன் சிஸ்டம் தமிழிலும் வந்துள்ளது.கார்மின்(GARMIN) சாட்டிலைட் நேவிகேஷன் நிறுவனம் தமிழ் ,தெலுங்கு,பஞ்சாபி,கன்னடா, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.விலை: Rs8450 முதல் Rs18,990 ஆகும்

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே..டாடா நிறவனம் மான்ஸா க்ளப் கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. அது பற்றி கான்போம்.தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மான்ஸா விலை 5.70 முதல் 6.49 லட்சம் வரை ஆகும். பழைய மான்ஸாவின் வெளிப்புற மாற்றம் அதிகம் இல்லாயினும் உட்ப்புறத்தில் பல மாற்றங்களை செய்யதுள்ளது.அவற்றில் புதிய கியர் நாப், மிக அழகான டாஸ்போர்ட். டச் ஸ்கிரின் மல்ட்டிமீடியா நேவிக்சன்,ஸ்டீரிங் ஆடியோ கன்ட்ரோல்,முன் மற்றும் பின் கேபின் விளக்குகள், டாக்கோமீட்டர் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகும்.மான்ஸா புதிய EXL மாடல் அறிமுகம் செய்துள்ளனர். புதிய மான்ஸா 6 வண்ணங்களில் கிடைக்கும்.என்ஜின்டீசல்1.3 litre qudrajet9080BHP(power) 200NM(torque)பெட்ரோல்1.4 litre saffire9089bhp(power) 116NM (torque)மைலேஜ்டீசல்—-21.02kmplபெட்ரோல்—-13.07kmplவிலைபெட்ரோல்—-5.70லட்சம்டீசல்—-6.49லட்சம்

Read More