Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வணக்கம் தமிழ் உறவுகளே..மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் கார் விற்பனையில் முதன்மை வகிக்கின்றது. ஆல்டோ கார் மாடல் 12 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த 48 மணி நேரங்களுக்கு முன்தான் புதிய மாருதி சுசுகி ஆல்டோ புக்கிங் தொடங்கியது. தற்பொழுது 10,000த்திற்க்கு அதிகமான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு நடந்து வருகிறது.மைலேஜ் 22.74kmplவிலை;2.44 லட்சம்காரின் சிறப்பமசங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் நாளை கவர் ஸ்டோரியாக வரும்.என்னங்க யாருக்குமே ஆட்டோமொபைல் தமிழன் வோட்பிரஸ்க்கு மாற்றவதில் விருப்பம் இல்லையா…

Read More

இந்திய அளவில் அதிக விருதுகள் பெற்ற கார் என்ற பெருமைக்குரிய காரான போர்டு ப்கோ(Ford Figo) தற்பொழுது புதிய ப்கோ புதிய வண்ணங்களுடன் பழைய சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை ஆனால் விலையில் ஏற்றம் கண்டுள்ளது.புதிய வண்ணங்களாக Bright yellow மற்றும் Kinetic Blue. ஆலாய் வீல் மற்றும் வண்ணங்கள் உயர்ரக வகைகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.உட்புறத்தில் அழகான சிவப்பு நிற டாஸ்போர்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது Navy Blueயாக மாற்றப்பட்டுள்ளது. சத்தம் மற்றும் அதிர்வுகள் (NVH-Noise,Vibration and Harshness)குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் என்ஜின்1.2 litre Duratec Engine71 PS (Power)102 NM(Torque)டீசல் என்ஜின்1.4 litre Duratorq Engine69 PS (Power)160 NM(Torque)புதிய விலை 3000-5000 வரை ஏற்றம் கண்டுள்ளது. 2 வருடம் அல்லது 1,00,000 லட்சம் km வாரன்டி. இந்தியா முழுவதும் 230 டீலர்கள் மற்றும் 123 சர்வீஸ் சென்டர்கள் உள்ளது.விலை பட்டியல்;(ex showroom delhi)FORD Figo 1.2 Lxi(Petrol)———–Rs: 3.85 லட்சம்FORD Figo 1.2 Exi(Petrol)———–Rs:…

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…வாகனங்களின் வரலாறு தொடங்கிய பொழுதே விபத்துகளின் நிகழ்வுகளும் தொடங்கிவிட்டன. வாகனங்கள் மட்டுமல்ல இயற்க்கைக்கு எதிராக எந்த பொருளாக தோன்றினாலும் அதனுடன் ஆபத்துக்களும் கூடவேதான். இருந்த பொழுதும் அதன் தேவைகள் நமக்கு என்றும் தேவைதான்.இந்திய சாலைகளின் தரம் பரவலாக உயர்ந்து வருகிறது. ஆனால் விபத்துகளின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உயர்ந்து வருகிறது. சாலைவிபத்துகளின் ஆரம்பமே கவனக்குறைவுதான்.வாகனங்களின் எண்ணிக்கையில் உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள நாம் ஆனால் விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளோம்.உலக அளவில் அதிக வாகன நேரிசலை கொண்ட நாடான அமெரிக்கா விபத்துகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.சீனா வாகன நேரிசலில் மற்றும் விபத்திலும் இரண்டாம் இடத்தில் உள்ளது.ரஷ்யா நான்கு மற்றும் ப்ரேசில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.வாகனங்களின் விபத்துகளில் மரணம் அடைபவர்களின் சராசரி வயது 15 முதல் 30 வயதுக்குள்தான் அதிகம் எனபது மிக வருத்தமான விடயமாகும்.இவற்றில் இருசக்கர வாகனங்கள் முதன்மை பெறுகின்றன.தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு பின்னனியாக…

Read More

வணக்கம் தமிழ் உறவுகளே…..சில நாட்களாக சரியாக பதிவினை பகிரமுடியவில்லை இனி தொடர்ந்து வழக்கம் போல பதிவுகள் இடம் பெறும். இந்த பதிவில் சில நாட்களாக ஆட்டோமொபைல் உலகில் அரங்கேறிய மாற்றங்களை தொகுத்துள்ளேன். முழுமையான விவரங்கள் வரும் பதிவுகளில் வெளிவரும்.1. ஹீரோ மொட்டோகார்ப் நிறுவனம் எந்த பைக்களையும் நிறுத்தப் போவதில்லை என உறுதியளித்துள்ளது. அவற்றை காலத்துக்கேற்ப மாற்றி வெளியிடும். இந்த அறிவிப்புக்கு காரணம் எக்னாமிக் டைம்ஸில் வந்த தவறான செய்தியின் விளைவு.2. டாடா நானொ CNG எரிபொருள் வகையில் விரைவில் வெளிவரலாம். தற்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ளது. வருகிற தீபாவளிக்கு வரலாம். விலை பெட்ரோல் விலை விட கூடுதலாக ரூ;20,000 இருக்கலாம்.3. மாருதி ஆல்டோ 800 பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது .மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் பெட்ரோல் மற்றும் CNGயில் வருகிற தீபாவளிக்கு வரலாம்.மைலேஜ் cng 31kmpl மற்றும் 23kmpl பெட்ரோல்.4. 2013 ஆம் ஆண்டுக்கான FORCE நிறுவனத்தின் குர்க்கா(GURKHA SUV) 140bhp சக்தி…

Read More

பாரிஸ் நகரில் செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்குஆடி நிறுவனம் மோட்டார் ஸோவில் Crosslane coupe கான்செப்டை பார்வைக்கு வைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் இரு சக்திகள்(dual mode) கொண்டு இயங்கும் கார் ஆகும். இரு ஆற்றல்களில் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைபிரிட் எலக்ட்ரிக் மோட்டார் மூலமும் இயங்கும்.கிராஸ்லேன் கார் 1.5litre டர்போசார்ஜ் என்ஜினுடன் 130PS சக்தி மற்றும் 200NM டார்கில் இயங்கும். இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. முதல் எலக்ட்ரிக் மோட்டார் ஸ்டார்ட்ர்(starter) மற்றும் அல்ட்ர்னேட்டராக(alternator) செயல்படும். இரண்டாம் மோட்டார் வாகனத்திற்க்கான இயக்க ஆற்றலாக செயல்படும் 116PS சக்தியுடன் 250NM டார்கில் 84km தூரம் பயணம் செய்யலாம்.17Kwh லித்தியம்-ஐயன் பாட்டாரி பயன்டுத்தப்பட்டுள்ளது.1 எலக்ட்ரிக் மோட்டார் 54km/h தரும் இரு எலக்ட்ரிக் மோட்டார் சேர்த்து 128km/h தரும்.2+2 இருக்கைகள் 4.21மீட்டர் நீளம்-1.88மீட்டர் அகலம்-1.51மீட்டர் உயரம் மற்றும்…

Read More

பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி(BENTLEY) புதிய Continential GT3 காரை கான்செப்ட்டை(concept) அறிமுகம் செய்து உள்ளனர்.மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ்(Sportive) காராக புதிய GT3 விளங்கும்.GT3 கார் W12 என்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒரு சோதனை ஒட்டமாக இருக்கும் எதற்க்கு என்றால் எதிர்காலத்தல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ்யில்(motor sports) பங்கு பெற பென்ட்லி திட்டமிட்டுள்ளது. பென்ட்லி 2013யில் மீண்டும் மோட்டார் ரேஸ்க்கு வரலாம்.

Read More