பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு ஜப்பான் நாட்டைச் செர்ந்த சுசுகி நிறுவனம் புதிய S-Cross காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் மிக சிறப்பான எரோடைனமிக்ஸ் (EMOTION X QUALITY X AERODYNAMICS)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.20 இன்ச் குரோம் வீல் மற்றும் இருகுழல் புகை வெளியேற்றி(Dual exhaust) LED முகப்பு விளக்குகள் மேலும் சுற்றுசூழலை பாதிக்காத வகையில் CO2 குறைவாக வெளியிடும்.4சசு இயக்கமாக இருக்கலாம். மேலும் கடினமான சாலைகளிலும் சொகுசு தன்மை தரவல்லதாக இருக்கும்.2013 ஆம் ஆண்டு வெளிவரலாம். 2014க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
Author: MR.Durai
வணக்கம் தமிழ் உறவுகளே..டாடா நிறுவனம் புதிய ஸ்பாரி ஸ்டோரம் அறிமுகம் செய்ய உள்ளது. வருகிற அக்டோபர் 17 Tata Safari storm அறிமுகம் செய்யபடலாம்.தற்பொழுது முன்பதிவு துவங்கியுள்ளது.டாடா ஸ்டோரம் லைட்டர் செஸிஸ்யுடன் 3 வகைகளில் கிடைக்கும். அவை LX,EX,மற்றும் VX.2.2 litre டீகார்(Dicor)என்ஜின்சக்தி 140PS@ 4000rpmடார்க் 320NM @ 1700-2700rpm5 Speed gear box4சசு(4சசு-4 சக்கர சுழற்ச்சி-4WD) கிடைக்கும்.விலை(ex-showroom Delhi)10.5 லட்சம் முதல் 13.5 லட்சம் வரை
வணக்கம் தமிழ் உறவுகளே….டிவிஸ் நிறுவனம் 125CC பைக் மார்க்கட்டில் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. டிவிஸ் நிறுவனம் போய்னிக்ஸ் பைக்கினை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறக்கியுள்ளது. டிவிஸ் போய்னிக்ஸ்(TVS Phoenix) டிஸ்க்(Disc brake) மற்றும் ட்ரம்(Drum brake) என இரண்டிலும் கிடைக்கும்.சக்தி 11PS டார்க் 10Nm கொண்ட 125cc பைக்காகும். ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.மைலேஜ் 67kmplவிலை: (ex-showroom chennai)51,000(Drum brake) மற்றும் 53,000(Disc brake)
உலகின் சொகுசு கார்களில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரிட்டிஸ் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய Rolls-Royce Phantom Series II அறிமுகம் செய்கிறது.சொகுசு கார் உற்பத்தில் சிறந்து விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்க்கு பல பெருமைகள் உள்ளன. அவற்றில் இன்றைய நவீன உலகத்திலும் கைகளாலே வடிவமைக்கப்படும் கார் நிறுவனம் ஆகும்.108 வருடங்களாக வாகன உற்பத்தில் ஈடுபட்டு வரும் ரோல்ஸ்-ரோய்ஸ் 2010-2011தான் புதிய விற்பனை சாதனையை எட்டியது. 3583 கார்கள் உலக அளவில் விற்றது. இது என்ன சாதனையா? அப்படி நீங்க யோசிச்சா விலை பாருங்க..ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் Phantom Series II கார்கள் மிக சிறப்பான சொகுசு தன்மை கொண்டதாகும்.BMW நிறுவனம்தான் ரோல்ஸ்-ரோய்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறது.என்ஜின்6.75litre V12 என்ஜின்8 speed automatic gear boxவிலை 4.10 கோடி முதல் 5.10 கோடி வரைஇந்தியாவிற்க்கு இரண்டு டீலர்கள் டெல்லி மற்றும் மும்பை விரைவில் சண்டிகர் மற்றும் ஹைத்திராபாத்.ஏன் இது தங்க கார் இந்த பதிவை படிங்க தங்க…
வணக்கம் தமிழ் உறவுகளே..இந்திய மாணவர்களுக்கான Nano Student of the Year போட்டி இறுதிகட்ட பதிவு நடைபெறுகிறது.முழுமையான விவரங்கள் அறிய Nano Student of the Year
நிசான் கார் நிறுவனம் புதிய எவாலியா அறிமுகம் செய்துள்ளது. பல பயன் வாகனம் என்றாலே மாருதி ஆம்னிதான்.அதன் பின்பு டாடா வென்ச்சர், மஹிந்திரா மேக்ஸிமா இப்பொழுது நிசான் எவாலியா பல பயன் வாகனங்கள் பல வசதிகளை வழங்குகிறது.அவற்றில் முக்கியமானது இடவசதி, அதிக இருக்கைகள் ஆகும்.Nissan Evaila 4 வகைகளில் கிடைக்கிறது. நான்கும் டீசல் வாகனம் தான். என்ஜின்1461 CC , (4 cylinder,8 valve)Power 88BHP@3750rpmTorque 200Nm @ 2000 rpm5 speed gear boxபாதுகாப்பு அம்சங்கள்ABS,EBD,மற்றும் dual front air bag7 இருக்கைகள்Nissan Evaila XL,Nissan Evaila XV இரண்டிலும் Central locking இல்லை.. எவாலியா மைலேஜ் City 15.8kmplHighway 19.3kmplஎவாலியா கார் விலை (ex-showroom delhi)Nissan Evaila XE————–8,49,000Nissan Evaila XE Plus———8,92,000Nissan Evaila XL————–9,49,000Nissan Evaila XV————–9,99,000