MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹாயாசங் ஜிடிஆர் 250ஆர் பைக் அறிமுகம்

ஹாயாசங் மோட்டார்ஸ் இந்தியாவில் மிக சிறப்பான ஸ்போர்டஸ் பைக்காக வலம் வர தொடங்கி உள்ளது. அது பற்றி சிறப்பு பார்வை தென் கொரியாவை சேர்ந்த  ஹாயாசங்   இந்தியாவில் விற்பனையை ...

புதிய டொயோட்டா கேம்ரி கார்

டொயோட்டா கார் நிறுவனம் புதிய கேம்ரி வருகிற ஆகஸ்டு 24 அறிமுகம் செய்ய உள்ளது. 1997 ஆம் ஆண்டே  கேம்ரீ விற்பனையில் சாதனை படைத்தது.New Camry features...

ஹீரோ அட்டகாசம் ஆரம்பம்

 ஹீரோ நிறுவனத்தின்  ஹீரோ இக்னிட்டர் அறிமுகம் செய்யதுள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் தனி முத்திரை பதித்து வரும் ஹீரோ நிறுவனம்.  ஹீரோ இக்னிட்டர் 4 வண்ணங்களில் வெளிவருகிறது.125 CC பைக் மார்க்கட்டில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.HERO COLOURSFREE...

டாப் 10 மைலேஜ் கார்கள் – மோட்டார் நியூஸ்

இந்தியாவில் கார் விற்பனை உயர்ந்து வருகிறது. எரிபொருள் செலவும் உயர்ந்து வரும் இந்த நிலையில் கார்களின் மைலேஜ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில்  மைலேஜ் மிகுந்த 10 கார்கள் வழங்கியவர்கள்...

இரு நாட்களில் 5000 ஹிட்ஸ் கொடுத்த பதிவு

கடந்த இரண்டு நாட்களில் 5000 ஹிட்ஸ் கொடுத்த இரண்டு பதிவுகள்  அனில் அம்பானி கார்உலக அளவில் மிக பெரும் பணக்காரார் அம்பானி சகோதரர்கள். இந்த பதிவில் அனில் அம்பானி கார்கள் பற்றி பார்க்கலாம்.Lamborghini...

கவாஸ்க்கி நின்ஜா 650R இந்தியாவில்

பஜாஜ் நிறுவனம் கவாஸ்க்கி நின்ஜா 650R பைக் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.ஆகஸ்ட் 14 புக்கிங் தொடங்குகிறது.தற்பொழுது பச்சை வண்ணம் மட்டும்விலை; 5,00,000 லட்சம்என்ஜின்649சிசி65nm torque

Page 1311 of 1322 1 1,310 1,311 1,312 1,322