வணக்கம் தமிழ் உறவுகளே…….Transformers படங்கள் உலக புகழ் பெற்றவை அவற்றை மையமாக வைத்து போர்ட்(Ford) ஆஸ்த்திரேலியா பிரிவுதான் புதிய டரான்ஸ்பாரம் உருவாக்கி உள்ளனர். இவர்களுடன் HIGH MOON STUDIOS இனைந்து உருவாக்கி உள்ளனர்.Ford நிறுவனத்தின் முகநூல்(facebook) பக்கத்தில் ஓட்டு பெட்டியை வைத்தனர். எதற்க்கு என்றால் எந்த காரினை மையமாக வைத்து புதிய டரான்ஸ்பாரமை உருவாக்கலாம் என்று அதிகப்படியான வாக்கு பெற்ற Ford Falcon x86 காரினை வைத்து புதிய டரான்ஸ்பாரமை உருவாக்கி உள்ளனர்.Ford Falcon x86 ஆஸ்த்திரேலியாவின் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸெ காராகும். என்ஜின் 4.0 litre turbocharged inline 6 enginepower 362hp/270hpஇந்த கார்தான் புதிய Transformers உருவாக்கி உள்ளனர்.நம்பாதிங்க…..!நம்பாதிங்க…..! நீங்க நினைக்கிற மாதிரி சினிமா படம் அல்ல……….. விரைவில் வெளிவருகிறதுஇது Ford Falcon x86 காரினை பிரபலப்படுத்த Ford மற்றும் HIGH MOON STUDIOS இனைந்து உருவாக்கி உள்ள வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேம் பெயர் Transformers: Fall of Cybertron கேம் விரைவில் வெளிவருகிறதுவருத்தம் எமது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் வெளியாகும் பதிவுகள் சில (5)தளங்களில் copy paste செய்துள்ளனர் .
Author: MR.Durai
வணக்கம் தமிழ் உறவுகளே…….Lamborghini என்றாலே கார் ப்ரியர்களுக்கு தன்னால உற்சாகம் வரும் ஏன்னா அவ்வளவு சிறப்பான ஸ்போர்ட்ஸ் டிசைன்(aerodynamics sports car ) காராகும். என்ன பொருத்தவரைக்கும் லேம்போர்கனினா(Lamborghini) கவர்ச்சி கன்னிதான்.(sexiest sports car). எனக்கு பிடிச்ச காரனா அது லேம்போர்கனிதான். எனக்கு இன்னொரு ஆசைங்க லம்போர்கனி கார் வாங்கனும்ங்க எவ்வளவு விலைன்னு கேட்கிறிங்களா. கொஞ்சம் அதிகம்தான்… சீனாவின் கிழக்கு ஜிங்சு (Jingasu)பகுதியை சேர்ந்தவர் வேங்க ஜிய்ன்(Wang Jian)(28 வயது ). இவர் மெக்கானிக் ஆவார். இவரின் கனவு லேம்போர்கனி கார்(என்னை போலவே) ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர். மேலும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்வேங்க ஜிய்ன் தன்னிடம் உள்ள பழைய இரும்பு சாமான்களை வைத்து இந்த காரினை உருவாக்கி உள்ளார்.தன்னுடைய கனவு காரினை தானே உருவக்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. என்னிடம் உள்ள குறைவான பணத்தால் Lamborghini Reventon வடிவத்தை மட்டுமே உருவாக்க முடிந்த்து. என்ஜின் திறனை உருவாக்க முடியவில்லை என கூறியுள்ளார்.வேங்க ஜிய்ன் உருவாக்கிய கார்[youtube https://www.youtube.com/watch?v=XWd7Pv8ew5c?rel=0]Lamborghini நிறுவனத்தார் Lamborghini Reventon 21தான் உருவாக்கி உள்ளனர்.விலை; Rs. 14,00,00000வேங்க…
ஜெனரல் மோட்டார் (Genral motors)நிறுவனம் உலக அளவில் கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனமாகும். இந்தியாவில் ஜென்ரல் மோட்டார் நிறுவனம் செவர்லே என்ற பெயரில் இயங்கி வருகிறது.செவர்லே கார் நிறுவனம் செயில்( SAIL ) என்ற ஹெட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய உள்ளனர். அது பற்றிய பார்ப்போம்..செவர்லே செயில் 2012 இறுதியில் வெளிவரலாம். செயில் பெட்ரோல் என்ஜினில் மட்டும் தற்பொழுது வெளிவருகிறது.1.2 litre S-TEC II மற்றும்1.4 Litre of S-TEC II என இரண்டு என்ஜினில் கிடைக்கும்.1.2 litre S-TEC II என்ஜின்80.5 PS108 Nm5 speed gear boxமுழுமையான சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.பாதுகாப்பு அம்சங்கள்.மிக பாதுகாப்பான ஸ்டீல் பாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.Air Bag (dual front airbag)EBSTC(traction control)பொழுதுப்போக்கு அம்சங்கள்:2 DIN music playerFM Radioமைலேஜ்; 18kmplவிலை ; 4 லட்சம் இருக்கலாம்
வணக்கம் தமிழ் உறவுகளே….. ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 10-யில் lexus LF-FC பற்றி பார்ப்போம்.HYBRID ஸ்போர்டஸ் வாகனம் lexus LF-FC. இந்த வாகனம் நான்கு வீல் டிரைவ் ஆகும். HYBRID ஸ்போர்டஸ்யில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.என்ஜின்496hp(503ps/370kw)என்னங்க என்னானெ தெரியலையா… இந்த காரா முழுமையா பார்க்கனும்னா நாமா அக்டோபர் 19-28 சிட்னி ஆட்டோ எக்ஸ்போ போகனும்.. காத்திருங்க பார்க்கலாம்
வணக்கம் தமிழ் உறவுகளே……..ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் வெளியான 37 பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு…..சினிமா நடிகர் நடிகைகளின் கார்கள்தல அஜித் கார்168 கார்களுடன் முகேஷ் அம்பானிஅம்பானி காரும் ஐந்து திரட்டிகளும்உலகநாயகன் கமலஹாசன் கார்விவசாயின் வேகம் 140kmஎன்ஜின் இயங்குவது எப்படி PDF வடிவில்இலவசமாகஉலகின் விலை உயர்ந்த கார் (SUV )தென்னிந்தியா சினிமா நடிகர் நடிகைகளின் கார்உலகின் சிறந்த கார் விளம்பரங்கள்எதிர்பார்த்தவை.. இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பகுதி-6Ferrari ஆன்டராய்டு மொபைல்கூகுள் தேடுபொறி மூலம் அதிகம் பார்க்கப்பட்டவை..பஜாஜ் பல்சர் 200NSபஜாஜ் டிஸ்கவர் 125 ST விலை 51127 அதிக வாசகர்களை தந்த திரட்டிகள் இன்டலி, தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்10…. ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தொடர்ந்து கருத்துரையை வழங்கிவரும்உங்கள் அனைவருக்கும் நன்றிகள்……………………………….
இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது நடிகை ரம்பா கார் வருகை உங்கள் ஆட்டோமொபைல் தமிழன் (car news in tamil)தளத்தில்.BMW 7 SeriesBMW 7 Seriesயில் 740li கார்மைலேஜ்Mileage Highway (km/liter)8Mileage City (km/liter)5.5இருக்கை 4எரிகலன் அளவு 88லிட்டர்PerformanceMaximum Speed250Km/Hour0-100kmph6.9seconds1/4 Milesecondsஎன்ஜின்Engine Type/ModelDisplacement cc4000Power (PS@rpm)306PS @6300rpmTorque (Nm@rpm)390Nm @3500rpmValve MechanismBore (mm)87Stroke (mm)84.1Compression Ratio10.5:1No of Cylinders (cylinder)8Cylinder ConfigurationV8Valves per Cylinder (value)4Fuel TypePetrolFuel Syste mTransmissionTransmission TypeAutomaticGears/Speeds6GearsBrakesFront BrakesDisc brakes at the front with aluminum swing callipersRear BrakesDisc brakes at the rear with grey cast iron swing calliper inner ventilatedWheels and TyresWheel TypeLight-alloyWheel Size8J X 17Tyres245/50 R18சிறப்பு அம்சங்கள்BMW 740li பல சிறப்பு அம்சங்கள் கொண்ட கார்கள்Air Conditioner(ac)Power SteeringPower WindowsAnti-Lock Braking System(ABS)Air-BagsChild Saftey locksவண்ணங்கள்விலை; Rs 89,42,077