இந்தியாவில் வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. இதனால் பல புதிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். உலகின் விலை உயர்ந்த sports utility vehicle(SUV) கார் இந்தியாவிற்க்கு வருகிறது. கனடா நாட்டை சேர்ந்த கான்குஸ்ட்(conquest vehicles) நிறுவனத்தின் EVADE SUV அறிமுகம் செய்துள்ளனர். FORD நிறுவனத்தின் F550 வாகனத்தின் அடிச்சட்டத்தை {truck Chassis} கொண்ட எவாட் உலகின் விலை உயர்ந்த SUV ஆகும். விலை; 8.5 கோடி
Author: MR.Durai
ஹாண்டா கார் நிறுவனம் புதிய சிட்டி S காரை அறிமுகம் செய்துள்ளனர். HONDA NEW CITY S சிறப்பு பார்வை…ஹோண்டா நிறுவனத்தின சிட்டி S கார் ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் (Automatic Transmission) ஆகும்.பழைய சிட்டி S சிறப்பம்சங்களே புதிய CITY Sயில் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் ஆட்டோமொட்டிக்யாக(Automatic Transmission) மாற்றப்பட்டுள்ளது.ஹோண்டா சிட்டி தற்பொழுது 8 வகைகளில் கிடைக்கிறது..என்ஜின்1.5 litre i-vetec116.3 bhp@ 6600rpmtorque 146NM@ 4800 rpmமைலைஜ்; 16.8 kmplஹோண்டா சிட்டியில் டீசல் இல்லை..விலை; 9.09 இலட்சம் (ex-showroom delhi)
வணக்கம் தமிழ் உறவுகளே……..ஆட்டோமொபைல் தமிழன் தளம் இன்று முதல் புதுமையாகவும் புதிய பொலிவுடன் அசத்தலான ஆரம்பம் AUTOMOBILE TAMILAN VERSION 2.0.எதிர்கால ஆட்டோமொபைல் உலகை நிச்சியம் எலெக்ட்ரிக் சக்திதான் எரிபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஆட்டோமொபைல் வடிவமைப்பாளர்கள் எலெக்ட்ரிக் ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்…Synapse Electric Bike கான்செப்ட் கொலம்பியா மாநகரத்தின் மாற்று போக்குவரத்தாக அமைக்க இதன் வடிவமைப்பாளர் திட்டமிட்டுள்ளார். இளைஞர்களை கவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்செபட் செயல் விளக்கங்கள் கிடைப்பது அரிது.. காரணம் அவற்றை வேறு யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதனால்…..கிடைத்தால் பதிவிடுகிறேன்.
இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது தென்னிந்தியாவின் நடிகர் நடிகைகளின் கார் பட்டியல்இந்த வீடியோ பாருங்க..[youtube https://www.youtube.com/watch?v=Seod4aCZ4os]எந்த நடிகர் நடிகைகளின் கார் பற்றி முழுமையான விவரம் வேண்டுமெனில் கருத்துரையில் சொல்லுங்க…ஏனுங்க சொல்லுங்க…
இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது தமிழ் சினிமாவை உலக அளவில் உயர்த்திய உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் பயன்படுத்தும் கார் பற்றி கான்போம்உலகநாயகன் கமல் பயன்படுத்தும் கார் ஹம்மர் எச்3(HUMMER H3) ஆகும்.ஹம்மர் கார்கள் உலக அளவில் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் அட்வேன்ச்சர் த்ர்ல்லர் காராகும்(sports adventure thriller car).H3 (4×4)வகைகள் adventure and luxury. 2005 முதல் 2010 வரை உற்பத்தி செய்யப்பட்டது. தற்பொழுது விற்பனையில் இல்லைசிறப்பம்சங்கள்என்ஜின்(diesel)3700 cc239bhp@ 5800rpm326NM@ 4600rpmஇருக்கை 5கியர் 4 ஆட்டோமொட்டிக்6 காற்று பைகள்(airbags)மைலேஜ் 4.5kmpl(சராசரி)சிறப்பான சொகுசு வசதிகள் கொண்ட கார் ஹம்மர்.ஹம்மர் கார்கள் மிக சிறப்பான டார்க் உள்ள வாகனம். மலை சரிவுகளில், பாறைகளின் மேல் கூட சொகுசாக பயணிக்கலாம்.விலை; 1.5 கோடி…இந்த வீடியோ பாருங்க ஹம்மர் வலிமை தெரியும்
டிவிஸ் நிறுவனம் சிறப்பு பதிப்பாக (special limited edition)மீண்டும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் அறிமுகம் செய்துள்ளனர்.என்ஜின்பழைய என்ஜின்யில் எந்த மாற்றமும் இல்லை.110 CC 4 ஸ்டோர்க்8.1 bhp(குதிரை திறன்)4 ஸுபீட் மேன்வல் கியர் பாக்ஸ்மைலேஜ்; 83.9 kmpl(ARAI)எரிகலன் கொள்ளவு; 16 லிட்டர்விலை: 40,775 ex-showroom