வணக்கம் தமிழ் உறவுகளே….ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 9-யில் பனிப்பிரதேசங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கான்செபட்டை பற்றி பார்ப்போம்.இந்த வடிவமைப்பு ஓரு நபர் மட்டும் பயணிக்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் பயன்படுத்த இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. Designer:Michal Bonikowski
Author: MR.Durai
இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது நம்ம தல அஜித் கார் வருகை உங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில்….. நம்ம தல அஜித் பயன்படுத்தும் கார் என்ன அந்த கார்ல என்ன சிறப்புகள் கான்போம்.BMW 7 SeriesBMW 7 Seriesயில் 740li கார்மைலேஜ்Mileage Highway (km/liter)8Mileage City (km/liter)5.5இருக்கை 4எரிகலன் அளவு 88லிட்டர்PerformanceMaximum Speed250Km/Hour0-100kmph6.9seconds1/4 Milesecondsஎன்ஜின்Engine Type/ModelDisplacement cc4000Power (PS@rpm)306PS @6300rpmTorque (Nm@rpm)390Nm @3500rpmValve MechanismBore (mm)87Stroke (mm)84.1Compression Ratio10.5:1No of Cylinders (cylinder)8Cylinder ConfigurationV8Valves per Cylinder (value)4Fuel TypePetrolFuel SystemTransmissionTransmission TypeAutomaticGears/Speeds6GearsBrakesFront BrakesDisc brakes at the front with aluminum swing callipersRear BrakesDisc brakes at the rear with grey cast iron swing calliper inner ventilatedWheels and TyresWheel TypeLight-alloyWheel Size8J X 17Tyres245/50 R18சிறப்பு அம்சங்கள்BMW 740li பல சிறப்பு அம்சங்கள் கொண்ட கார்கள்Air Conditioner(ac)Power SteeringPower WindowsAnti-Lock Braking System(ABS)Air-BagsChild Saftey locksவண்ணங்கள்விலை; Rs 89,42,077
வணக்கம் உறவுகளே………நம்ம ஊர்ல விவசாயம் மிக பெரிய பின்னடைவு அடைந்து வருகிறது.ஆனால் சீனாவில் விவசாயத்திற்க்கு இதுவரை பயன்படுத்தாத நிலங்களை கூட விவசாய பயன்பாட்டிற்க்கு மாற்றி வருகின்றனராம்.சீனாவின் பீஜ்ஜிங்(Beijing) பகுதியை சேர்ந்த டாங்க ஜேகன்பிங்க(Tang Zhengping) 3 மாதத்தில் 1மீட்டர் உயரம் 3மீட்டர் நீளம் உள்ள காரினை உருவாக்கி உள்ளார்.காற்றினை இயக்க ஆற்றலாக கொண்டு செயல்படும் இந்த கார் மணிக்கு 140km வேகம் செல்லக்கூடியதாகும்.இந்த காரின் முன்பகுதியில் உள்ள காற்றாடி மூலம் ஆற்றல் பெறப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்பட்டு வாகனத்துக்கு இயக்க ஆற்றலை தருகிறது.சாதரான எலெக்ட்ரிக் காரை விட வேகம் அதிகமானது. மேலும் இந்த காரில் சோலார் பேனலும் பொருத்தியுள்ளார்.
இந்தியாவின் பல முன்னனி நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு………….ரானி முகர்ஜிகரீனா கப்பூர்SUV Lexus LX 470விலை; 36 லட்சம்கேய்னே மித்ராFord Endeavourவிலை; 22 லட்சம் முதல் 25 லட்சம் வரைஅசின்Toyota Camryவிலை; 22 லட்சம் முதல் 25 லட்சம் வரை
இந்தியாவின் பல முன்னனி நடிகர்களின் கார்கள் உங்கள் பார்வைக்கு..அமித்தாப் பச்சன்Rolls Royce Phantomஇது தங்ககார்தான் டைரக்டர் வித்து வினோத் சோப்ரா அன்பளிப்புவிலை; 3.5 கோடி அபிஷேக் பச்சன்Bentley(உலகின் பழமையான Bentley) அபிஷேக் பச்சன் தந்தையார் அன்பளிப்புவிலை; 2.25 கோடி வரை அஜ்ய் தேவகன்இவர் வைத்துள்ள கார்கள் Maserati, Ferrari,Mercedes Z-class, மற்றும் Toyota Celica.அனில் கப்பூர்Mitsubishi Lancerவிலை; 8 லட்சம்சஞ்சய் தத்இவர் வைத்துள்ள கார்கள் Toyota Land Cruiser.Lexus SUV, Mercedes Benz M-class மற்றும் Porsche SUV.ஜான் ஆப்ரகாம்Audi Q7விலை;சினிமா நடிகர் மற்றவை விரைவில்………..இனைந்தே இருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்.ஆட்டோமொபைல் சந்தேகங்கள் அனுப்ப வேண்டிய மெயில்[email protected].
இந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு..சாருக்கான்(DON)MITSUBISHI PAJERO SPORTவிலை; 20 லட்சம் சல்மான்கான்Audi A8விலை; 71 லட்சம் முதல் 1 கோடி வரை ஹிருத்திக் ரோசன்MERCEDES BENZ S CLASSவிலை; 77 லட்சம் முதல் 2.4 கோடி வரைபிப்பாஷா பாசுPorsche Cayenneவிலை; 65 லட்சம் முதல் 1.46 கோடி வரைபிரியங்கா சோப்ராPorsche Cayenneவிலை; 65 லட்சம் முதல் 1.46 கோடி வரைகத்திரினா கைப்Audi Q7விலை; 55 லட்சம் முதல் 65 லட்சம் வரைமற்றவை விரைவில்……..நம்ம தல அஜித்துக்கு ஸ்பெஷல் விரைவில்……..