Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்த படங்கள் பஸ் வரலாறு சொல்லும் HORSE DRAWN BUS 1820yrகுதிரை திறன் பேருந்து முதல் உருவாக்கப்பட்டதாகும்STEAM BUS 1875yrநீராவி சக்தி பேருந்து பேருந்து அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல மாற்றம் அடைந்து வந்துள்ளது கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளில் பல நாடுகளில் மஞ்சள் வண்ணம் பயன் படுத்தபடுகிறது இந்தியாவில் 1945 இல் பேருந்து அறிமுகபடுத்த பட்டது TATA ASHOK LEYLAND DOUBLE DECKER DELHI TRANSPORT CORPORATIONதற்கால பேருந்துVOLVO SCANIA TATA DIVOVOLVO TATA ASHOK MERCEDES BENZ MODERN DOUBLE DECKER

Read More

இந்த படங்கள் லாரி(டிரக்) வரலாறு சொல்லும் உலகின் முதன்முறையாக சரக்குகளை எடுத்து செல்ல லாரி (டிரக்) 1898ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டிரக்குகள் பல மாற்றங்களை கண்டு தற்பொழுது தானியங்கி முறையில் இயங்கும் டிரக்குகள் வரை வளர்ந்துள்ளன. 1898 முதல் லாரி NW 1900 ஆரம்பம் 1910யில் 1925 க்கு பிறகு இந்தியாவில் BENZ TATA இனைந்து 1945 ASHOK LEYLAND தற்கால வரலாறு VOLVO ASHOK LEYLAND TATA BHARTH  BENZ

Read More

கார் வரலாறு மட்டும் ஆட்டோமொபைல் வரலாறு படங்கள்  BENZ 1885 உருவாக்கப்பட்ட முதல் வாகனம் ஜெர்மனி நிறுவனம் daimler benz உருவாக்கியது. போர்ட் T மாடல் 1927 மூன்று தலைமுறை பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும்  இந்திய முதல் உருவாக்கப்பட்ட கார் இந்தியாவில் முதல் கார் பயன்படுத்தியவர்கள் GREAVES நிறுவனர் முதல் பெண்மணி TATA நிறுவனர் மகள்  நவீன தலைமுறை கார்கள்  LAMBORGHINI கார் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் விலை குறைந்த பட்சம் 3 கோடிக்கு மேல்தான்  ferrari இது மிக சிறந்த நவீன கல ஸ்போர்ட்ஸ் கார் ஆகும் விலை சுமாராக 2.5 கோடிக்கு மேல்தான்  bugatti veyron        கார் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் உலகில  விலை உயர்ந்த கார் 11 கோடிக்கு மேல்தான்

Read More