MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவின் முதல் டீரிப்ட் வீரர்

இந்தியாவில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலங்கள் அதிகம் இல்லை என்ற நிலை சமீபகாலமாக மாறி வருகிறது. இந்தியாவிற்க்கு இப்பொழுது புதிய...

புதிய கார்கள்-2013

2013 ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் வரவினை பற்றி காண்போம். இந்த கார்களில் பலவும் நடுத்தர மக்களினாலும் வாங்க்கூடிய விலைகளிலும் கார்கள் காத்திருக்கின்றன.1. டாடா நானோ...

ஆட்டோ மொபைல் தமிழன்-(8/12/12)

வணக்கம் ஆட்டோ மொபைல் ரசிகர்களே....1. ஃப்ராரி(FERRARI) நிறுவனத்தின் பேஸ்புக் விருப்பம் 10 மில்லியனை தொட்டது. 2009 முதல்  ஃப்ராரி பேஸ்புக் கணக்கு இயங்கி வருகிறது. நீங்களும் ஃப்ராரி பேஸ்புக்கினை விரும்ப www.facebook.com/Ferrari. அப்படியே...

ஃப்யட் ஜீப் பிராண்டு இந்தியா வருகை

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள்  எஸ்யூவீ  கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த வரிசையில் ஃப்யட் நிறுவனம்...

ஆட்டோமொபைல் எதிர்காலம்-வீடியோ வடிவில்

எதிர்காலத்தின் நிகழ்கால வீடியோ கண்டு ரசியுங்கள். இவை நீங்கள் ரசிப்பதற்க்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் புதிய வடிவமைபினை உருவாக்க இந்த வீடியோக்கள் உந்துதலாக அமைய வேண்டும் என்பதே...

பஜாஜ் பல்சர் 375 பைக் விரைவில்

பஜாஜ் நிறுவனம் இந்தியளவில் இடத்தில் உள்ள நிறுவனமாகும். விரைவில்  பல்சர் 375cc திறன் கொண்ட பைக்கினை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.கேடிஎம் பைக்கில் 390 வகை விரைவில் வெளியாகும்...

Page 1333 of 1361 1 1,332 1,333 1,334 1,361