டிவிஸ் போனிக்ஸ் பைக் அறிமுகம்
வணக்கம் தமிழ் உறவுகளே....டிவிஸ் நிறுவனம் 125CC பைக் மார்க்கட்டில் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. டிவிஸ் நிறுவனம் போய்னிக்ஸ் பைக்கினை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறக்கியுள்ளது. டிவிஸ் போய்னிக்ஸ்(TVS Phoenix) டிஸ்க்(Disc...