Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சமீபத்தில் வெளியான கிளாவிஸ் எம்பிவி மாடலை தொடர்ந்து காரன்ஸ் காரில் ரூ.11,40,900 முதல் வரை ரூ.13,25,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் (O) என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கின்றது. கியா இந்தியா வெளியிட்டுள்ள புதிய காரன்ஸ் கிளாவிஸ் அறிமுகத்திற்கு பிறகு முந்தைய காரன்ஸ் காரிலிருந்து 8 வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு  மேலும், முந்தைய வரிசையில் இருந்த டாப் வேரியண்ட் உட்பட பேஸ் வேரியண்ட் வரை நீக்கப்பட்டுள்ளது. 2025 Kia Carens onroad price கியா காரன்ஸ் ஆன்ரோடு விலை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஐஎம்டி மாடல் ரூ.15.75 லட்சத்திலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.62 லட்சம் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் ரூ.14.36 லட்சம் வரை அமைந்துள்ளது. Variant  Ex-showroom Price  on-road Price  Carens Premium (O) 1.5 NA 6MT Rs…

Read More

இந்தியாவில் ஹோண்டா பிங்விங்க் மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய CB650R மற்றும் CBR650R என இரண்டிலும் இ-கிளட்ச் நுட்பத்துடன் விலை முறையை ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.10.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாடலிலும் 649cc இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 12,000 rpm-ல் 94 hp பவர்,  9,500 rpm-ல் 63 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ கிளட்ச் நுட்பத்துடன் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Honda E-Clutch என்றால் என்ன ? மோட்டார் மற்றும் சென்சார் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ-கிளட்ச் நுட்பம் மூலமாக கிளட்ச் லிவரை பயன்படுத்தாமலே வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸை போலவே கியர் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும் பொழுது மற்றும் சக்திவாய்ந்த பைக்குகளை இயக்கும் புதிய ரைடர்கள் இலகுவாக கியரை மாற்றிக் கொள்ளலாம். சிபிஆர் 650ஆர், சிபி 650ஆர் என…

Read More

கியா இந்தியாவின் புதிய மாடலாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற காரன்ஸ் எம்பிவி காரின் அடிப்படையில் பிரீமியம் வசதிகளுடன் காரன்ஸ் கிளாவிஸ் என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் சந்தையில் உள்ள காரன்ஸ் காரை விட கூடுதலான வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நவீன தலைமுறை விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் விலையில் அநேகமாக ரூபாய் 11 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கி டாப் வேரியன்ட் ரூபாய் 20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Kia Carens Clavis இந்நிறுவனத்தின் பிரீமியம் மின்சார கார்களின் டிசைனை பகிர்ந்து கொண்டுள்ள காரன்ஸ் கிளாவிஸ் காரில் முகப்பில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள காரின் பக்கவாட்டு தோற்றத்தில் 17 அங்குல புதிய டிசைனை பெற்ற அலாய் வீல் பெற்றுள்ளது. பி்ன்புறத்தில் எல்இடி லைட் பாருடன் எல்இடி டெயில் விளக்குடன் பின்புற பம்பர் மிகவும் ஸ்போர்ட்டிவாக…

Read More

இந்தியாவில் மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர் வரிசையில் பிரசத்தி பெற்ற யமஹா நிறுவன ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் புதிதாக நிறங்கள் சேர்க்கப்பட்டு OBD-2B மேம்பாட்டினை கொண்ட எஞ்சினுடன் ரூ.1,50,689 முதல் ரூ.1,54,169 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OBD-2B ஆதரவினை பெற்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-லும் மற்றும் 13.9Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகிற நிலையில் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது. புதிதாக வந்துள்ள 2025 ஏரோக்ஸில் ஸ்மார்ட் கீ நுட்பத்தின் பெற்ற டாப் S வேரியண்டில் ஐஸ் ஃபுளோ வெர்மிலான் மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்துக்கு புதிய கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, பேஸ் வேரியண்டில் கிரே வெர்மிலான் மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரு நிறங்கள் கிடைக்கின்றது. பேஸ் வேரியண்டில் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்று மாடலின் மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல்…

Read More

டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஸ்போர்ட் 110cc பைக்கில் கூடுதலாக செல்ஃப் ஸ்டார்ட் ES+ என்ற வேரியண்டில் ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் உட்பட யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் அலாய் வீல் பெற்று ரூ.67,322 முதல் ரூ.72,365 (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்நது அதிக மைலேஜ் தருகின்ற பைக் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற ஸ்போர்ட் 110 பைக்கில் 09.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 7,350rpm- 8.17bhp மற்றும் 4,500rpm-ல் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ எட்டு்ம் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டெட் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110மிமீ வழங்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. கிரே ரெட், பிளாக் நியான்…

Read More

ராயல் என்ஃபீல்டின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஹண்டர் 350 மாடலில் உள்ள ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரு வேரியண்டில் மொத்தமாக 6 நிறங்களுடன் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. Retro Hunter ரூ.1.50 லட்சத்தில் துவங்குகின்ற பேஸ் ரெட்ரோ ஹண்டர் வேரியண்டில் ஒற்றை ஃபேக்ட்ரி பிளாக் என்ற நிறத்தை மட்டும் பெற்று இருபக்க டயரிலும் ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹாலஜென் ஹெட்லைட் கொண்டு 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில் 130மிமீ டிரம் வழங்கப்பட்டு ஒற்றை சேனல் ஏபிஎஸ் உள்ளது. Metro Hunter ரூ.1.77 லட்சத்தில் ஒற்றை நிற வண்ணங்களை பெற்ற டாப்பர் கிரே, ரியோ வெள்ளை , கூடுதலாக டூயல் டோன் நிறங்களை பெற்ற ரீபெல் ப்ளூ, லண்டன் ரெட், டோக்கியா பிளாக் என மூன்று நிறங்ளை பெற்று ரூ.1.82 லட்சம் விலையில் கிடைக்கின்றது. அலாய் வீல் கொடுக்கப்பட்டு டீயூப்லெஸ் டயர், 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில்…

Read More