18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?
செப்டம்பர் 22ல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் 350ccக்கு குறைந்த இருசக்கர வாகனங்களில் குறிப்பாக ஹீரோ ஸ்பிளெண்டர்+ , HF டீலக்ஸ், ஹோண்டா ஆக்டிவா,...




