MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கு தடை

டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கு தடை

டெல்லி பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் மாசு உமிழ்வுக்கு பிரச்சனைக்கு தீர்வு காண GRAP (Graded Response Action Plan) 3வது படிநிலை மூலம் 2023...

xuv 400

XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.3 லட்சம் தீபாவளி தள்ளுபடி அறிவித்த மஹிந்திரா

நவம்பர் 2023 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா தனது ஒரே எலக்ட்ரிக் எஸ்யூவி XUV400 மாடலுக்கு ரூ.3 லட்சம் வரை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதவிர...

Ducati Hypermotard 698 Mono

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக் அறிமுகமானது

சூப்பர்குவாட்ரோ மோனோ ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்ற முதல் மாடலாக டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது....

சிட்ரோன் C3 எஸ்யூவி

ரூ.2 லட்சம் வரை சிட்ரோன் கார்களுக்கு சிறப்பு தீபாவளி சலுகை

சிட்ரோன் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது C5 ஏர்கிராஸ், C3, மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றது. மேலும் கோடாக் மஹிந்திரா வங்கியுடன்...

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுகமானது., இந்தியா வருமா.!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுகமானது., இந்தியா வருமா.!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற புதிய நான்காம் தலைமுறை சூப்பர்ப் செடான் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதல் வசதிகள்  கொண்டுள்ளது. அனேகமாக...

himalayan 450

விடைபெறும் ஹிமாலயன் 411.., ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 விற்பனையில் கிடைக்கும்

ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 450 வருகையை தொடர்ந்து ஹிமாலயன் 411 நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், குறைந்த விலையில் தொடர்ந்து ஸ்கிராம் 411 மட்டும் விற்பனையில் கிடைக்கும்...

Page 199 of 1364 1 … 198 199 200 … 1,364

[ruby_related total=5 layout=1]