Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள ராயல் என்ஃபீல்டின் ஹண்டர்ஹூடு (HunterHood) என்ற சிறப்பு நிகழ்ச்சி டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள அரங்கில் 2025 ஆம் ஆண்டிற்கான ஹண்டர் 350 விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த முதல் ஹண்டர் 350 அமோக வரவேற்பினை பெற்று 5 லட்சத்துக்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், விற்பனையில் உள்ள மாடலில் எதிர்கொள்ளும் பின்புற சஸ்பென்ஷன் சார்ந்த பிரச்சனைகள் நீக்கப்பட்ட புதிய ஹண்டரை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, வரவுள்ள 2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350ல் OBD-2B ஆதரவுடன் 6,100 rpmல் 20.2 bhp பவருடன்  27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். மற்றபடி, புதிய எல்இடி ஹெட்லைட், மேம்படுத்தப்பட்ட கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய பாடி கிராபிக்ஸ் கொண்டிருக்கலாம்…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாமர் பைக்கில் OBD-2B மேம்பாட்டினை தவிர புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்று ரூ.89,398 முதல் ரூ.93,398 வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது. முந்தைய மாடலை விட இரண்டாயிரம் ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மற்றபடி எஞ்சின் ஆப்ஷன் உட்பட சஸ்பென்ஷன் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களை ஹீரோ கிளாமர் பெறவில்லை. தொடர்ந்து,  OBD-2B ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது. சில்வர், சிவப்பு, சிவப்பு நிறத்துடன் கருப்பு, மற்றும் ப்ளூ என நான்கு விதமான நிறங்களுடன் டிஸ்க் அல்லது டிரம் என முன்பக்க பிரேக்கிங் ஆப்ஷனுடன் பின்புறத்தில் டிரம் ஆப்ஷனை பெற்றுள்ளது. GLAMOUR DISC BRAKE OBD2B ₹ 93,398 GLAMOUR DRUM BRAKE OBD2B ₹…

Read More

ஹோண்டா கார்ஸ் இந்திய நிறுவனத்தின் பிரபலமான காம்பேக்ட் ரக மூன்றாம் தலைமுறை அமேஸ் செடான் மற்றும் எலிவேட் என இரண்டிலும் சிஎன்ஜி ஆப்ஷனை டீலர்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்டில் பொருத்திக் கொள்ளலாம் என அதிகராப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வாரண்டி, விலை போன்ற விபரங்களை நேரடியாக தெளிவுப்படுத்தவில்லை. எலிவேட் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபத்தில் ஜப்பான் சந்தையில் சோதனை செய்யப்பட்ட கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. எலிவேட்டில் 89 kW (119 hp) மற்றும் 145 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் சிவிடி என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. எலிவேட் எஸ்யூவி விலை ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.73 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. அடுத்து, மூன்றாம் தலைமுறை அமேஸ் செடானில் 66 kW (88 hp) மற்றும் 110…

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பேஷன் பிளஸ் 100சிசி மாடலில் OBD-2B பெற்றதாகவும், கூடுதலாக ஸ்டைலிங் நிறங்களில் சிறிய மாற்றத்துடன் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு ரூ.1,750 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.81,041 எக்ஸ்ஷோரூம் ஆக நிர்ணயம் செய்துள்ளது. பேஷன் பிளஸ் 100cc பைக்கில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன் கூடிய 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் பெற்று அதிகபட்சமாக 8.02 bhp பவர், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. புதிய 2025 மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றதை தவிர மற்றபடி எந்த வசதிகளிலும் மாற்றமும் இல்லை, I3S, சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், டிஜி அனலாக் கிளஸ்ட்டருடன் வீலில் சில்வர் நிற ஸ்டிரிப் பெற்றதாகவும், கருப்பு நிறத்துடன் பிரவுன் ஸ்டிரிப்ஸ், கருப்புடன் நீளம், கருப்பு நிறத்துடன் கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என ஒட்டுமொத்தமாக 4 நிறங்களை கொண்டுள்ளது.…

Read More

டிவிஎஸ் மோட்டார் நவீன நுட்பங்களை அப்பாச்சி பைக்குகளில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் அப்பாச்சி RR310 2025 மாடலில் லான்ச் கண்ட்ரோல், கார்னரிங் டிராக் கண்ட்ரோல் போன்றவற்றுடன் ரூ.2,77,999 முதல் ரூ.2,99,999 வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக BTO எனப்படுகின்ற முறையிலான ஆப்ஷன் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. TVS Apache RR310 சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாலை பந்தய சாம்பியன்ஷிப் (ARRC) போட்டியில் சிறந்த லேப் நேரம் 1:49.742 வினாடிகள் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 215.9 கிமீ ஆக பதிவு செய்துள்ள ஆர்ஆர் 310 பைக்கில் தொடர்ந்து புதிய OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் இன்கிளைன்டு DOHC 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 9,800 rpm-ல் 38 PS பவர் மற்றும் 7,900 rpm-ல் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.…

Read More

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான 2025 டியோ 125 ஸ்கூட்டரில் தற்போது ஓபிடி-2பி மேம்பாடு ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது கூடுதலாக 4.2 அங்குல TFT கிளஸ்ட்டருடன் அதே நேரத்தில் புதிய மாறுபட்ட கிராபிக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. DLX, H-Smart என இரு விதமான வேரியண்டினை பெற்றுள்ள டியோவில் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் இம்பீரியல் ரெட் என 5 விதமான நிறங்களை கொண்டுள்ளது. ஆக்டிவா 125 மற்றும் டியோ 125 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொள்வதுடன் 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹோண்டா ரோடுசிங் ஆப் மூலம் பெற முடிகின்றது. கூடுதலாக, இந்த ஸ்கூட்டரில் மற்ற வசதிகளான டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பின்புறத்தில் ஒற்றை சாக் அப்சார்பருடன் இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. 124சிசி…

Read More