ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மிகவும் ஸ்போர்டிவான மட்டுமல்லாமல் வேகமான ஸ்கூட்டர் மாடலாக வந்துள்ள ஜூம் 125 மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் கவனிக்கவேண்டிய அம்சங்களை பற்றி தற்பொழுது அறிந்து கொள்ளலாம். எஞ்சின் மற்றும் மைலேஜ் சந்தைக்கு வந்துள்ள ஹீரோவின் புதிய ஜூம் 125 மாடலில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.79 bhp பவர் மற்றும் 10.4 NM டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது. அதிகபட்ச வேகம் மணிக்கு 103 கிமீ வரை எட்டுகின்ற ஸ்கூட்டரில் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 45கிமீ முதல் 47கிமீ வரை கிடைக்கின்ற நிலையில், விரைவான திராட்டிள் ரெஸ்பான்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. முக்கிய வசதிகள் 18 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட்ஸ்பேசில் முழுமையான பெரிய ஹெல்மெட் வைக்கும் வகையில் அமைந்திருப்பதுடன் முழுமையான எல்இடி விளக்குகள், சிக்யூன்சில் முறையிலான டர்ன் இன்டிகேட்டர், முன்புறத்தில் 190மிமீ டிஸ்க் அல்லது டிரம் பிரேக் உடன் பொதுவாக பின்புறத்தில் டிரம்…
Author: MR.Durai
2025 ஆம் ஆண்டிற்கான புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் டீலர்களுக்கு வர துவங்கியுள்ள நிலையில் புதிதாக கருமை நிறத்துடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம். 390 டியூக் மாடலின் எஞ்சின் ஆப்ஷன் உட்பட அடிப்படையான டிசைன், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் பெற்றிருக்கவில்லை. தொடர்ந்து 46 hp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக, ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது. புதுப்பிக்கப்பட்ட கண்ட்ரோல் சுவிட்சுகள் உடன் க்ரூஸ் கண்ட்ரோல் மோடு பெற்றுள்ளதால் மிகவும் இலகுவாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ரூ.18,000 வரை டியூக் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில், வரவுள்ள புதிய 2025 390 டியூக்கின் விலை அடுத்த சில நாட்களில் வெளியாகலாம்.…
இந்தியாவில் 150சிசி சந்தையில் ஹைபிரிட் எஞ்சின் ஆப்ஷனை பெறுகின்ற முதல் மோட்டார்சைக்கிள் மாடலான யமஹாவின் FZ-S Fi ஹைபிரிட் விலை ரூ.1.46 லட்சத்தில் துவங்குகின்றது. சந்தையில் அமோகமான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த பைக்கில் கூடுதலாக இடம்பெற்றுள்ள ஹைபிரிட் மூலம் சிறப்பான மைலேஜ் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த பைக்கில் உள்ள Smart Motor Generator உதவியுடன் செயல்படுகின்ற ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் கூடுதலான பவர் தேவைப்படும் இடங்களில் பேட்டரி மூலம் பவர் அசிஸ்ட் செய்வதுடன், சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்ய உதவுவதுடன், கூடுதலாக எஞ்சின் ஐடில் நேரங்கில் தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகி விடுவதுடன் கிளட்ச் லிவரை இயக்கினாலே உடனடியாக ஸ்டார்ட் ஆகின்ற நுட்பத்தை பெற்றதாக FZ-S Fi ஹைபிரிட் விளங்குகின்றது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில்…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற சிறிய ரக கார்களில் ஒன்றான மாருதி சுசூகியின் ஆல்டோ K10 காரில் உள்ள முக்கிய வசதிகள், எஞ்சின் விபரம், மைலேஜ் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் 6 ஏர்பேக்குகளை பெற்று மிகவும் பாதுகாப்பான மாடலாக மாறியுள்ள ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. Maruti Suzuki Alto K10 on-road price ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.23 லட்சம் முதல் ரூ.6.20 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்த காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.7.15 லட்சம் முதல் ரூ.7.52 லட்சம் வரை, பெட்ரோல் மேனுவல் ரூ.5.14 லட்சம் முதல் ரூ.6.79 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.7.04 லட்சம்…
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் ரூ.2.15 லட்சத்தில் துவங்குகின்ற 2025 ஹோண்டா CB350 மாடலில் புதிய நிறங்களுடன் கூடுதலாக OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது. தொடர்ந்து இந்த மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று, பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக டாப் மாடலில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான சிபி350 பைக்கில் 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது. இந்த மாடலுக்கு DLX Pro டாப் வேரியண்டில் மேட்…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான CB350 ஹைனெஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினுடன், புதிய நிறங்களை கொண்டு வந்து விற்பனைக்கு ரூ.2.11 லட்சம் முதல் ரூ.2.18 லட்சம் வரை (எக்ஸ்ஷோரும்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OBD-2B இணக்கான 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொண்டதாக அமைந்துள்ள பைக்கின் மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேர்த்தியான ரெட்ரோ பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான CB350 ஹைனெஸ் மாடலில் உள்ள DLX Pro க்ரோம் டாப் வேரியண்டில் நீலம், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் டேங் பகுதியில் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு DLX Pro…