ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் பட்ஜெட் விலை, குடும்பங்களுக்கு ஏற்ற VX2 மின்சார ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, வகைகள், ரேஞ்ச், நிறங்கள்...