ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?
டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான்.இவி காரில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் லெவல்-2 ADAS அம்சத்தை பெற...