ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் முக்கிய சிறப்புகள்.!
ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள இந்தியாவின் 250சிசி சந்தையில் மிக வேகமான எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் விலை ரூபாய் 1,79,900 முதல் துவங்குகின்றது. 0-60 கிமீ வேகத்தை வெறும்...