MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதிகரிக்கும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மாதாந்திர உற்பத்தி எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பல்வேறு புதிய நகரங்களிலும் மின்சார...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதன்மையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ரேஞ்சு, பேட்டரி திறன் ,...

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் முக்கிய சிறப்புகள்

100cc சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் என்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்....

ஹீரோ ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

  நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் சந்தையில் 110cc முதல் 160cc வரை பிளெஷர்+, டெஸ்டினி, ஜூம் ஆகியவற்றின் கீழ்...

புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கின் படங்கள் கசிந்தது

அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின்  சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முழுமையாக வெளியாகியுள்ளது. முழுவதும் உற்பத்தி நிலை எட்டியுள்ள 390 டியூக்கில் சக்திவாய்ந்த என்ஜின்...

₹.55,555 விலையில் யூலு வின் எலக்ட்ரிக் டூவீலர் விற்பனைக்கு வந்தது

யூலு நிறுவனம் முதன்முறையான தனிநபர் பயன்பாட்டிற்கு என வின் (Yulu Wynn) எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனைக்கு ₹ 55,555 அறிமுக விலையில் வெளியிட்டுள்ளது. Wynn ஸ்கூட்டரின்...

Page 321 of 1362 1 320 321 322 1,362