MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி சர்வதேச அளவில் 7 இருக்கைகளை பெற்ற சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற...

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான IDC & MIDC என்றால் என்ன ?

இந்திய சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்ற அனைத்து வாகனங்களும் ARAI அல்லது ICAT மூலம் சான்றியளிக்கப்படுகின்றது. அந்த வகையில் IDC மற்றும் MIDC என எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற...

புதிய ஹார்லி-டேவிட்சன் X 500 பைக் அறிமுகம்

சீன சந்தையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் QJ மோட்டார்ஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் X 500 பைக் மாடல் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற...

OBD2 மேம்பாடு பெற்ற 2023 கேடிஎம் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து பைக் மாடல்களும் OBD2 பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ரூ. 850 முதல் ரூ.3,010 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும்...

யமஹா R3 பைக் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ள 300cc என்ஜின் பெற்ற R3 சூப்பர் ஸ்போர்ட் பைக்கில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்கள் பற்றி முழுமையாக அறிந்து...

எம்ஜி காமெட் EV காரின் விபரங்கள் வெளியானது

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காரின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 230 கிமீ வரை வழங்கும் என்பது...

Page 328 of 1362 1 327 328 329 1,362