MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

செப்டம்பரில் புதிய ஹீரோ கிளாமர் 125 க்ரூஸ் கண்ட்ரோலுடன் அறிமுகம்

இந்தியாவில் 125சிசி பைக் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஹீரோவின் புதிய முயற்சியாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற கிளாமர் 125...

எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!

எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!

E20 எனப்படுகின்ற எத்தனால் 20 சதவீதம் பெட்ரோல் கலப்பில் பரவலாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்திய சாலைகளில் இயங்குகின்ற பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல்...

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

ரூ.2.74 லட்சத்தில் டிரையம்ப் திரக்ஸ்டன் 400 கஃபே ரேசர் வெளியானது

டிரையம்ப் மற்றும் பஜாஜ் கூட்டணியில் புதிதாக 400சிசி பிரிவில்  400 கஃபே ரேசர் ஸ்டைலை கொண்ட மாடல் ரூபாய் 2,74,137 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. முன்பாக...

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் KURO என்ற பெயரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு N-Connecta வேரியண்டை அடிப்பையாக கொண்டு கூடுதல்...

tata harrier suv

2025 டாடா ஹாரியர் அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவிகளிலும் பல்வேறு மாறுதல்களுடன் வேரியண்ட் வாரியாக சில மாற்றங்களுடன் Adventure X என்ற வேரியண்டை...

tata safari suv

2025 டாடா சஃபாரி அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

டாடாவின் பிரசத்தி பெற்ற சஃபாரி எஸ்யூவி காரில் கூடுதலாக அட்வென்ச்சர் X என்ற வேரியண்ட் வெளியிடப்பட்டு சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாகவும், டார்க் எடிசன் ஸ்டெல்த் எடிசன்...

Page 34 of 1363 1 33 34 35 1,363

[ruby_related total=5 layout=1]